பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2017

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் முடிவு.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை 3-வது வாரத்தில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.இ., பி.டெக். படிப்புகளில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி