Kalviseithi News Channel - Audio News Daily Update ...(30.06.2017) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2017

Kalviseithi News Channel - Audio News Daily Update ...(30.06.2017)

1 comment:

  1. நண்பர்களே நம்முடைய உழைப்பு வீண் போய்விடக்கூடாது.அடுத்த கட்டமாக அவசரமாக நாம் அனைவரும் அரசுக்கு எதிராக பல மாவட்ட நண்பர்களை ஒன்றிணைத்து சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டத்தை தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடத்த வேண்டும் என நம்முடைய ஒருங்கிணைப்பு குழு முடிவு எடுத்துள்ளது.2017 நண்பர்கள் எதிர்பார்தது போல் நாம் எதிர்பார்காத நேரத்தில் அவசரமாக இந்த தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது நம் அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இப்போது அனைவரும் உங்கள் மாவட்டத்தில் குறைந்தது 200 நபர்களை திரட்ட வேண்டும் அனைத்து கல்வி வலைதலங்களிலும் நம்முடைய அடுத்த போராட்ட செய்தியை பதிவிடுவோம் இந்த முறை கைது ஆனாலும் பரவாயில்லை.நமக்கு வேலை கிடைக்கவேண்டும்.முதலில் 10 மாநகராட்சிகளில் நம்முடைய போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை அனைவரும் கலந்து கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கான குழியை நீங்களே தோண்டிக் கொள்ளுங்கள்.சட்டசபை நடைபெற்றுக் கொண்டு உள்ளது இப்போது நாம் போராட்டம் செய்தால் கண்டிப்பாக அரசு நம்மை பார்க்கும் உங்கள் மாவட்டத்தை சார்ந்த நண்பர்களை கீழ்கண்ட எண்ணிற்கு அவசரமாக தொடர்பு கொள்ள சொல்லுங்கள். 8012776142 வடிவேல் சுந்தர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி