13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையாக நியமிக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2017

13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையாக நியமிக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்

60 comments:

 1. IN CHENNAI DIST, TN TET MINORITY SUBJECTS PASSED CANDIDATES CONTACT URGENTLY.9600640918

  ReplyDelete
 2. Nallathe nadakkattum athuvum seekkiram nadakkattum

  ReplyDelete
 3. Nallathe nadakkattum athuvum seekkiram nadakkattum

  ReplyDelete
 4. ithu temporary postinga?7500 salary or permanent postinga?

  ReplyDelete
 5. Any chance for 2013 tet candidates

  ReplyDelete
 6. கனவா???நிஜமா???????

  ReplyDelete
 7. Sathyamoorthi sir call panuga .number eila

  ReplyDelete
 8. I think it is including asst professors polytech pg bt special teacher and sg

  ReplyDelete
 9. 13000 includes pg, special teachers, iedss, and rest of them will be mostly under consolidated pay..

  ReplyDelete
 10. Avar thookathula pesi irupar. Adikadi ippadi solluvadhum namum ippadi eamaruvadhum valakam thane ponga boss poi vera work paruga

  ReplyDelete
 11. Tet passed bed second year student தங்களின் மதிப்பெண்ணை weightage ல்சேர்க்க CEO office சென்றால்சேர்த்து
  காெண்டார்களா friends Tell me

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Trb la என்ன proof கேட்டாங்க

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
 12. Avar thookathula pesi irupar. Avar apadi adikadi pesuvadhum nam eamaruvadhum valakam thane ponga boss poi vera work parunga

  ReplyDelete
 13. Yedhulayadhu namaku velai kidaikadhanu namalum pathute dha irukom. Ipo idhula kidaikudhanu papom.

  ReplyDelete
 14. வெளிப்படை தன்மை வெளிப்படை தன்மை !!!!
  அப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடம் எவ்வளவு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் எவ்வளவு என கூறியிருக்கலாம் அல்லவா??
  இப்போதும் 13000 பணியிடம் யாருக்குஎன கூறவில்லயே!!!!
  சரி Trb யிடம் கேட்கலாம் என பார்த்தால் பாவம் அவங்களுக்கும் புரிதல் இல்லையே!!!
  இதுதான் வெளிப்படை தன்மையா?
  இதனால் அடுத்த முடிவு எடுக்க முடியாத நிலையில் நாங்கள்!!!

  ReplyDelete
 15. TET PAPER 1 , 95 marks, BC, if any aided school vacant , pls contact 9940171649.

  ReplyDelete
 16. சத்தியம் TV NEWS;1

  13000 ஆசிரியர் பணியிடங்கள் வெளிப்படை தன்மையோடு நிரப்பப்படும்.
  -------------

  தினத்தந்தி CHENNAI EDITION;

  13000 ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மற்றும் கலந்தாய்வு வெளிப்படை தன்மையாக நிரப்பப்பட்டது.

  இது இரண்டும் வெவ்வேறு 13000 பணியிடங்களா நண்பர்களே?

  ReplyDelete
  Replies
  1. Thinathanthi news is correct...reffered to polimer news

   Delete
 17. Evargalai nambalama / vendama. ?????????????????????

  ReplyDelete
 18. Dear readers, Don't try to confuse this news. This is not new recruitment either from 2013 or 2017 tet passed candidates. This is about transfer cum surplus completed for already working 13000 govt school teachers but the news channel fabricated that it will be a new recruitment.There is no use from this above news.

  ReplyDelete
  Replies
  1. Your english was very good but your negative approach was very bad.

   Delete
  2. Your english was very good but your negative approach was very bad.

   Delete
 19. Tet paper second vacations eavalu tell me friends

  ReplyDelete
 20. 13000 kaali pani idangalnu thana solli irukkaru ,so appo vaccancy irukkunnuthana artham?

  ReplyDelete
 21. வந்தேமாதரம் கேள்விக்கு mark add பன்னாங்களா?

  ReplyDelete
 22. வந்தேமாதரம் கேள்விக்கு mark add பன்னாங்களா?

  ReplyDelete
  Replies
  1. Hello raguldivya ,entha year tet exam vanthe madhiram question? Please reply me.

   Delete
  2. IAM also 2013tet paper 2 81 mark.paper1 ku CV mudichu 4years aaguthu.

   Delete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. நாங்கள் தோ்வில் வெற்றி பெற்று 4 வருடங்கள் கடந்து விட்டன.எங்களுடைய கோாிக்கைகள் ஒன்று மட்டும் தான் 2013 தகுதி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு முதலில் வேலையை போட வேண்டும் என்பதுதான். தகுதி தோ்வு மதிப்பெண்ணை மட்டும் வைத்து எங்களுக்கு பணி வழங்கினால் யாருக்குமே எந்த பாதிப்பும் வராது.தற்போதைய மதிப்பெண்ணை மட்டும் வைத்து போடாமல் நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் படித்த 10th,12th,Degree,Bed என எல்லாவற்றையும் பாா்ப்பது முறையா?

  ReplyDelete
  Replies
  1. அதை 2013 ல கேட்டு பெற்று இருக்க வேண்டும் இப்படியே வழக்கு போட்டால் 2017 tet பாதிக்கப்படும்

   Delete
  2. உங்களுக்கு மட்டும் இதே நிலைமை தொடரத்தான் போகிறது. பாவம் இது தொியாமல் உள்ளீரே?

   Delete
 25. Tell us clearly the situations and possibilities. Puli varuthu story solli noga adikatheenga. We are educated and we have more responsibilities. We will see other chances atleast. We are crossing our age.consider our life plz

  ReplyDelete
 26. தினமும் எதாவது சொல்ல வேண்டும். 2013 முடித்தவர்களுக்கு குழு அமைக்கப்படும் என்று சொன்னரே நடந்ததா

  ReplyDelete
 27. I am also like you ...CEO office la kudukanuma sir..ethachum information therinja solunga

  ReplyDelete
 28. Any chance 4r 2013 canditates .anybody it means pls share the msg

  ReplyDelete
 29. any chance for last year cv candidates in pgtrb?
  pls tell us........

  ReplyDelete
 30. Hi friends, any one knows highest weightage for maths-Paper II in Villupram District

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி