இன்றைய JACTTO - GEO (03/08/2017) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் - அறிக்கை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2017

இன்றைய JACTTO - GEO (03/08/2017) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் - அறிக்கை வெளியீடு


ஆகஸ்டு - 5 ஜாக்டோ-ஜியோ பேரணி சென்னை சேப்பாக்கத்தில்இருந்து துவங்க காவல்துறை அனுமதி வழங்கியது.
சென்னை பேரணிக்கு செல்ல பஸ் புக் செய்வதில் அரசு பர்மிட் வழங்க மறுப்பதாக மாநிலம் முழுக்க இருந்து தகவல் பெறப்பட்டதை அடுத்து மாநில ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் தமிழக போக்குவரத்து ஆணையாளர் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதுஎன அறிவிக்கப்பட்டுள்ளது.

16 comments:

 1. போராட் பாடல்

  அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்
  அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்
  டெட் நானும் எழுதினேன், நாலு வருசம் உருகினேன்.
  தேர்ச்சி பெற்ற நானும் வேலையின்றி தவிக்கிறேன்
  அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்

  நீட்டுதேர்வு வேணாம்னு நீண்ட அறிக்கை கொடுத்தீங்களே!
  டெட் தேர்வர்க்கு என்ன பதிலுன்னு சொல்லிடுங்க!
  ஐயா டெட் தேர்வர்க்கு என்ன பதிலுன்னு சொல்லிடுங்க!
  சுதந்திரதினஉரையிலஅம்மாசொன்னத கேட்டீங்களா
  மறக்காம அவங்க சொன்னத செஞ்சிடுங்க!
  காலத்தே பணியத்தானே நிரப்பிடுங்க!
  அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்

  வேலயைில்லா சிறுக்கின்னு கணவன் தினமும் அடிக்கிறான்.
  துரதிஷ்டகாரியின்னு மாமியார்கூட துரத்துறா!
  தகுதிதேர்வு பாசுஇன்னா தனியார் பள்ளியும் தவிர்க்குறான்
  எந்த வேலையும் கிடைக்காம நான் அழுகுறேன்.
  ஐயா எந்த வேலையும் கிடைக்காம நான் அழுகுறேன்.
  அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்

  சுமார்ட்டு கிளாசு வருதுன்னு சுமார்ட்டா நீங்களும் சொன்னீங்களே
  2013 க்கு முன்னுரிமைன்னு சூப்பரா நீங்களும் சொல்லிடுங்க
  சூப்பரா நீங்களும் சொல்லிடுங்க!
  வீணாப்போனவ போறான்னு வீதியில திட்டுறாங்க
  விதிய நினைச்சு அழுதாலே பிள்ளைக்கும் பாலு சுரக்கலிங்க
  பிள்ளைக்கும் பாலு சுரக்கலிங்க
  அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்

  சென்னையில ஊருவலம் மதுரையில போராட்டம்
  செங்கோட்டையன் மகராசா செவிசாயிங்க!
  செங்கோட்டையன் மகராசா செவி சாயிங்க!
  சலுகை மதிப்பெண் கொடுக்கலாம்னு நீதிமன்றம் சொல்லிடுச்சு
  வருடத்திற்கு ரெண்டு மார்க்கு தந்திடுங்க!
  சலுகைமதிப்பெண் கொடுத்தீங்கன்னா சந்ததியே வாழ்த்துமுங்க
  வாய்க்கரிசி வேணாமுங்க! வடியரிசி தந்திடுங்க!
  வடியரிசி தந்திடுங்க!
  அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்

  இப்படிக்கு

  டெட் எழுதிய வெ(ட்டி)ற்றி செல்வி.

  ReplyDelete
  Replies
  1. tet la pass panna ellorai yum employment la padhivu panna solli old employment seniority munnurimai padi posting pottal weitage murai kannakkai yaarum ethirkka porada mattargal !!!!!!! padhikka padavum mattarkal

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. tet la pass panna ellorai yum employment la padhivu panna solli old employment seniority munnurimai padi posting pottal weitage murai kannakkai yaarum ethirkka porada mattargal !!!!!!! padhikka padavum mattarkal

  ReplyDelete
 5. நீட்டை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் டெட்டை எதிர்காததது ஏன்

  ReplyDelete
 6. tet la pass panna ellorai yum employment la padhivu panna solli old employment seniority munnurimai padi posting pottal weitage murai kannakkai yaarum ethirkka porada mattargal !!!!!!! padhikka padavum mattarkal
  pg trb la mark adipadayil cut off kuraithu kondu vanthu evvalovu posting ovvoru categorykkum thavaiyanavarai kuraithal anaivarum payan peruvar

  ReplyDelete
 7. NEET EXAMKU PORADUM ARASIYALVATHIKALUKKUM TV CHANNELKALUKKUM TET EXAM PASS PANNIYAVARKALAI PATHIYUM ,PANAM VANKIKONDU POSTING PODUVATHAI PATHIYUM ,PG TRB EXAM LA CUT OFF KURAIPATHAI PATHIYUM EN PESA MATTANKIRANGA

  ReplyDelete
 8. 2013 டெட் வெற்றி பெற்றோர் ஒன்றுபடுவோம். பின் போராட அழைப்போம்

  ReplyDelete
 9. 1114 post people please join this WhatsApp group for future coordination
  https://chat.whatsapp.com/DnLFiT2Ykz59bkZLwzrFkX

  ReplyDelete
 10. 2017 Tet 2 CV verification mudichiten.naan ippo Employment LA padivu pannanuma

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி