What's New
* Add CCA ( City Compensatory Allowance)
* Personal Pay DA Calculation
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
7th pay.la
ReplyDeleteஆப்பே
வச்சாச்சு... இதுல ஆப் வேறயா ?!
Like it....
Deleteபிரிக்க முடியாதது எதுவோ?
Deleteகல்விச்செய்தியும் 7th pay commission postம்....
😄😄😄😃😄😄
Deleteசிறப்பு ஊதியம் 500 ரூபாய் என்னாயிற்று
DeleteP.P 2000 இந்த ஆப்பில் 5% DA
ReplyDeleteகணக்கிட படவில்லை என தெரிகிறது
2000 pp entha Kanakka varathu go parkavum
Deleteமதிப்பிற்குரிய சார், தங்களின் சீரிய முயற்சிக்கு மிக்க நன்றி PP ₹2000/-க்குரிய 5% DA கணக்கிட தங்களின் App-ஐ Update orமாற்றி அமைத்து 5* Rating Feedbackஐ பெற வாழ்த்துகிறேன். நன்றி.
ReplyDeletePp க்கு DA கிடையாது தானே
ReplyDeleteஅதுதான் தெரியல
DeleteNo
Deleteதங்கள் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteWaste of time.
ReplyDeleteபுதுமையான முயற்ச்சி*
ReplyDeleteமாற்றம் ஒன்றே மாறாதது!!!
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
சுரேஷ்பிரபு
திருச்சி
Increment is calculated for July only.. Other month increments are not taken... Can be rectified
ReplyDelete*ஆல்பர்ட் நோபல் பிறந்தநாள்*
ReplyDelete**********************************
பரந்த உலகின்
சிறந்த கெளரவத்திற்கான
'பட்டாபிஷேகம்'
*நோபல்*
ஆறு
துறைகளுக்கான
அங்கீகாரம்
*நோபல்*
வாழ்ந்தவனின்
அடையாளம்
*நோபல்*
வாழ்ந்ததற்கான
அடையாளம்
*நோபல்*
*டைனமைட்*
என்னும்
சக்திமூலத்தின்
இரசாயன
ரெளத்திரனே
*ஆல்பர்ட் நோபல்*
இந்த
தனிமனித
படைப்பு
முதன்முதலில்
மனிதக்குல
நியமனத்தை நிறுத்த
சிவப்புக்கொடியை
சிருஷ்டித்தது.
இந்தக்
கலியுக பிரம்மனின்
படைப்பு - தன்
சகோதரனோடு
பல்லுயிர்களையும் - தன்
பசிக்குப்
படையலாக்கியது.
வேதனை - இவர்
விழிகளை
ஈரமாக்கியது.
இவர்
சாதனை
இருதயத்தை
இறுக்கமாக்கியது.
தன்
கண்டுபிடிப்பில்
படிந்திருந்த
பாவத்தைக் கழுவ
இவரே
ஒரு கங்கையை
உருவாக்க
கால்கோள் நடத்தினார்.
தன்
நிலைமாறினார்
தன்
பிறப்புக்கு
நிலைத்தத்தன்மையை
பிரகடனப்படுத்தினார்.
மனுகுல
வாழ்விற்காக
மறுபடி
மறுபடி
உயிர்த்தெழும்
உத்தியைக்
கண்டுபிடித்தார்
வெடிமருந்தினால்
விளைந்த -தன்
பொருட்செல்வத்திற்கு
ஒரு
பிடிமானத்தை
நட்டு
விருட்சமாக்கினார்.
நோபலென்னும்
அந்த
அட்சயபாத்திரம்
அகிலத்தின்
தலைச்சிறந்த
படைப்பாளியின்
பசியாற்றுகிறது.
ஆம்!
இன்றுவரை
விருதுகளின்
உச்சம்
*நோபல்*
மொழி
இனம்
மதம் - என
திரைக்கடல் கடந்த
திரவியம்
*நோபல்*
தேசம்
சூட்டிடும்
விருதைவிட
தேசமே
சூடிக்கொள்ளும்
விருது
*நோபல்*
இன்றுவரை
மறைந்தப் பின்னும்
வாழ்ந்து வரும்
அழியாத அதிசயம்
*ஆல்பர்ட் நோபல்*.
மீண்டும்
வாழ்ந்தவனின்
அடையாளம்
*நோபல்
மீண்டும்
மீண்டும்
வாழ்ந்ததற்கான
அடையாளம்
*நோபல்*.
✍ வைரபாரதி
நன்று
DeleteIs it an add calculator full of add pl remove
ReplyDeleteIs it an add calculator full of add pl remove
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir website la. Press news padinga call leter website la than irukum home ku send panala potrukanga.
Deleteபோராட்டம்! போராட்டம்! போராட்டம்!
Delete2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
நாள்: 14:11:2017
இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
நேரம் : காலை 10:30.
கோரிக்கைகள்: 📣
🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.
🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.
🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!
2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
மேலும் விபரங்களுக்கு:
மாநில ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் சுந்தர்80122776142
மாநில பொருளாளர்
பிரபாகரன் 9047294417
மாநில பொறுப்பாளர்
முருகேசன் 950095482
மாநில அமைப்பாளர்
பரமேஸ்வரன் 9942661187
Yes we will support
DeleteAnga poi old weitage thaan venum nu korikaiyai serthu kolla kuudaathu
Delete2013 tet poratam nu goggle la type panni paarkavum
DeleteKavin bro old candidate CV attend panna theva illela
DeleteNallachonnenga pannungada nadagam.. Damn it
DeleteWaste of time...
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteSir in pg trb press news second paragraph second line tell that one more verification is there after complete this welfare department verification we call for one more verification to fill remaining vacant of school education department is it true
DeleteAfter complete 2 list counselling may be Dec 2017 &above
DeleteBut least post
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletetet kku oru mudive illaya
ReplyDeleteNext week Wednesday G. O Expect pannalam.(Especially for seniority -2013)
ReplyDeleteAyya nijamaava?
Deleteenaku paadhi uyir varudhu...
evlo avamaanam sandhichuten...
Me also end pondatti kooda enna mathika mattengura IPA vanthurum APA vanthurumnu sollatha eruchala irukunu solranga
DeleteUnkuthan frnd enkumm same
DeleteUnkuthan frnd enkumm same
DeleteUpsc is it true.pls tell sir.we are waiting for long time.
ReplyDeleteNext week wednesday day GO varuma upsc sir.
ReplyDeleteConform news thana sir?
How get this news?
Next week wednesday day GO varuma upsc sir.
ReplyDeleteConform news thana sir?
How get this news?
Yes.... Already they have selected final list also... Don't worry
ReplyDeleteYes.... Already they have selected final list also... Don't worry
ReplyDeleteசொன்னவை உண்மையாக இருக்க வேண்டும். அதில் எங்களின் பெயரும் இடம் பெற வேண்டும்
ReplyDelete2013 மற்றும் 2017 ஆகிய இரண்டு பட்டியலையும் ஒன்று சேர்த்து அதில் இருந்து புதிய பட்டியல் தயார் செய்து கல்வி amaicharukku அனுப்பியதாக தகவல். From TRB
ReplyDeletePaper 1 kku?
Deleteஆப்பு
Deleteகல்வி அமைச்சர் தான் இப்போது தாமதம் செய்கிறார்.
ReplyDeleteList
Deleteஅமைச்சரிடம் போயிடுச்சா?? அப்படின்னா 27 ம் Verification எதுக்கு?? அதுல highest mark இருப்பவர்கள் என்ன ஆவார்கள்?
PaperII 1300 பேருக்கு CV 27ம் தேதி.அதுக்கப்புறம்தான் எல்லாம்?
ReplyDeleteApp ல் CCA கணக்கிடப்படவில்லை.ஆகவேமாற்றம் செய்து வெளியிட வேண்டும்
ReplyDeleteKarmegam sir vacant approximately evvalo ?
ReplyDeletePaper 2 vacant evvalo
ReplyDeleteWeitage kulu mudivu november iruthikkul nu minister sonnaar .athukulla eppadi.
ReplyDeleteWorst calculator
ReplyDeleteMobile la irukura ordinary calculator
ReplyDeletePWD candidate டெட் தாள் 1பாஸ் செய்து இருந்தால் தயவு செய்து பதிவிடவும்
ReplyDeletePWD candidate டெட் தாள் 1பாஸ் செய்து இருந்தால் தயவு செய்து பதிவிடவும்
ReplyDeletePWD TET 2014 P-IIதேர்ச்சி பெற்று பணி கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்
ReplyDelete9597 628781, 7868 920 666
எபினேசன் ஆரனி திமலை மாவட்டம்.
Sir 2017 la pwd paper 2 ethana per pass
Deleteமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 எழுதி தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பு பெறாத மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளவும் 9715611157
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteAtharam illamal ithuponra seithigalai veliiduvathu thavaru.apadi irunthal veli idungal parkkalam .ithu thevai illatha matter
ReplyDeleteS
ReplyDeleteSiva konjam summa erunga
ReplyDeleteபோராட்டம்! போராட்டம்! போராட்டம்!
ReplyDelete2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
நாள்: 14:11:2017
இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
நேரம் : காலை 10:30.
கோரிக்கைகள்: 📣
🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.
🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.
🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!
2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
மேலும் விபரங்களுக்கு:
மாநில ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் சுந்தர்80122776142
மாநில பொருளாளர்
பிரபாகரன் 9047294417
மாநில பொறுப்பாளர்
முருகேசன் 950095482
மாநில அமைப்பாளர்
பரமேஸ்வரன் 9942661187
selfish vadivelu and adimaigale ungal poratam tholvi adaya valthukal.ivana nambi yarum pogavendam fraudu pagan game be alert
Delete2013 tet il pass panna neenga munnurimai kekkureenga,2014 tet varalaiyennu kavalaippattu 2017 tet la pass panni irukken. Age ippo 45 dhandi vittadhu.2014 la tet vaikkalai gt. nangalum poraduvom, 2014 la yen tet vaikkalai enru. Engalukkum munnurimai vendum. Tet mark,age seniority parththu teachers posting poda vendum.
ReplyDeleteSuper sir ...nanum poradi poradi 2017 la than sir clear panni iruken... 2017la exam vaitha varai posting potey aga vendum ...illai endral namum case poda vendiyathu than....
Delete2013 tet il pass panna neenga munnurimai kekkureenga,2014 tet varalaiyennu kavalaippattu 2017 tet la pass panni irukken. Age ippo 45 dhandi vittadhu.2014 la tet vaikkalai gt. nangalum poraduvom, 2014 la yen tet vaikkalai enru. Engalukkum munnurimai vendum. Tet mark,age seniority parththu teachers posting poda vendum.
ReplyDelete2017 tet kku 2021 la munnurimai tharuvargala?
ReplyDelete4 varudam wait pannunavangala? 4 varudam padithavargala?
ReplyDelete2013 ku posting potachu ana 2017 ku than onume panala ethayavathu 2017 ku podunga
ReplyDeletepr trb list 2 la cv ku poravangaluku ellarukum posting confirma or reject avangala? therinjavanga solunga frds
ReplyDeleteBro already old CV candidates waiting list la irukkanga..yarkitta kettalum confirmana details theriyala... Positive thoughtsoda poi attend pannunga...god will decide... All the best
DeleteI'm also like that already c.v finished candidate English bc but only 7 vacant. I'm in 10th place. I'm so stressed. Is job conformed for me or not. In press NeWS told that one more c.v conducted by school education department is it possible if anybody knows answer me please
Deletemam nega 83 mark ah ungalukku seniority mark erukka
Deleteseniority mark + emp mark yevlo erukku bcz athu athigama eruntha job kidaikka possible erukku
DeleteI also cv completed alreay, commerce sc 82.
Deletesir don't worry ungalukku job kidaikka possible erukku. nega already CV attend seithu eruppathala again attend panna venam
DeletePaper 1 any news?paper 1kku eppo cv? anynews?
ReplyDeletePaper 1 any news?paper 1kku eppo cv? anynews?
ReplyDeleteTrb announced absentees list of paper2 cv for 701 candidates then
ReplyDeleteThose who passed b'ed and going to cv candidates 535
How is it possible 701 absentees? During cv in july In our center a few absentees only.
Please, comment if any reference regarding this
50:50 2013 to 2017.
ReplyDeletemore chance for50:50
Delete50:50 no chance .. Overall combined merit list with some weightage change only possible..
Deleteweitage la enna change
ReplyDeleteS g teacher 7th pay com.salary evlo?
ReplyDelete29000+
ReplyDeleteThanks
DeleteAny news About computer science
ReplyDelete2014 TET PASS, வயது 49, வேலை + போதிய வருமானம் இல்லலாத காரணத்ததால் மனைவி divorce apply
ReplyDeleteதவறான முடிவு நண்பா
Deleteதவறான முடிவு நண்பா
Delete2014 TET ah ??????!!!!!!
DeleteTet paper 1 pass PWD candidate,2013&2017 யாராவது இருந்தால் பதிவு செய்யவும்
ReplyDeleteTet paper 1 pass PWD candidate,2013&2017 யாராவது இருந்தால் பதிவு செய்யவும்
ReplyDeleteV.மணிமேகலை S.G.Tr 1998-2000 direct MA முடித்துள்ளேன் 2012 to 2014 B.Lit முடித்து, 2014 to 2016 BED முடித்துள்ளேன். Direct MA incentive உண்டா? Incentive GO order இருந்தால் அனுப்பி வைக்கவும் நன்றி...
ReplyDelete