10th - Tamil - All Public Exam Paper I & II One Mark Questions - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2017

10th - Tamil - All Public Exam Paper I & II One Mark Questions

10th - Study Materials

அன்புடையீர்! வணக்கம்....
பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் -தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் - இயல் வாரியாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. 
தமிழ் முதல் தாளில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் தமிழ் இரண்டாம் தாளில் முதல் 10 ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆகியன அந்தந்த இயல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. 
தமிழ் இரண்டாம் தாளில் வினா எண் 11 முதல் 20 வரையிலான வினாக்கள் பொதுத் தேர்வு அமைப்பில் கலந்து எடுக்கப்பட்டுள்ளன. 
மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் அளிப்பதன் மூலம் சிறந்த வெற்றியை ஈட்டலாம் என்ற நோக்கில் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும் அரசு மாதிரி வினாத்தாள் 2012, மார்ச் 2012, ஜுன் 2012, அக்டோபர் 2012, மார்ச் 2013, ஜுன் 2013, அக்டோபர் 2013, மார்ச் 2014, ஜுன் 2014, அக்டோபர் 2014, மார்ச் 2015, ஜுன் 2015, அக்டோபர் 2015, மார்ச் 2016, ஜுன் 2016, அக்டோபர் 2016, மார்ச் 2017, ஜுன் 2017, அக்டோபர் 2017 ஆகிய பத்தொன்பது பொதுத் தேர்வுகள், காலாண்டுத் தேர்வுகள் 2012, 2013, 2014, 2015, 2016, 2017 அரையாண்டுத் தேர்வுகள் 2012, 2013, 2014, 2015, 2016, பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாள்கள் 1,2,3,4ல் கேட்கப்பட்ட தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் பயிற்சிக்காக தொகுக்கப்பட்டுள்ளன.  மேலும் தமிழ் முதல் தாளில் கேட்கப்படும் வினா எண் 45 மற்றும் 46க்கான பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாக்களுக்கும் விடைகள் இறுதியில் தரப்பட்டுள்ளன.  பயன்படுத்தி வெற்றியை ஈட்டிட வேண்டுகிறேன்...  தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

நன்றி....
அன்புடன்,
க. நாகராஜன்,
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), அஞ்சுகம் முத்துவேலர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருக்குவளை - 610204, நாகப்பட்டினம் 

10th - Tamil - All Public Exam Paper I & II One Mark Questions - Mr Nagarajan - Click here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி