அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார்" - கணினி அறிவியல் பட்டதாரிகள் அறிவிப்பு. - kalviseithi

Jan 27, 2018

அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார்" - கணினி அறிவியல் பட்டதாரிகள் அறிவிப்பு.

புதிய பாடத்திட்டத்தில் ஆறாம்  வகுப்பு முதல் 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வந்தால்கிராமப்புற ஏழை மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு"அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார்" - கணினி அறிவியல் பட்டதாரிகள் அறிவிப்பு.

Click here - Thanthi TV News ( Video )

10 comments:

 1. Dear 2013 candidates ...Our Madurai and surrounding peoples decided to meet Senior advocate lawyer in Madurai High court for review petition about the previous Honorable Madurai High court Judge's recommendation.
  (This idea is my friends personal opinions and decision regarding the solution of 2013 priority. So this is not compulsion so interested candidates only please conduct us.Particularly we are not interested to argue with anyone in comments...so unwanted argument peoples please don't contact us)
  Our ground in case petition is.
  1. Question to Government's reply for Madurai High court recommendation.to give priority marks to 2013 batch.
  2.We need 1 wheitage mark per one academic year so totally we need 5 wheitage marks.

  Nalai valukku thodara virumbuvor contact ponnunga..Sunday morning lawyer office poga porom.case file panna interest irukkaravanga directa contact ponnunga..
  Contact number:

  Aruna Nellai:8667421294

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களே சிந்தித்து செயல்படுங்கள்.இதுவரை அரசின் எந்த ஒரு கொள்கை முடிவையும் வழக்குகள் மூலம் மாற்ற முடியவில்லை. எனவே வீன் செலவு மற்றும் கால விரையம் செய்ய வேண்டாம். விதிமுறை தெரிந்து கொண்டு தான் தேர்வு எழுதினோம்.
   அப்படி பார்த்தால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு முன்னுரிமை கோரி மற்றொரு குழுவினர் வழக்கு பதிந்தால், தொடர்ந்து வழக்கு மட்டுமே மிஞ்சும் வேலை யாருக்கும் கிடைக்காது

   Delete
 2. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) காலிபணியிடங்கள் இருப்பின் தகவல் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். 2013,2017 ஆகிய இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். (BC-TAMIL)

  தொடர்புக்கு
  கண்ணன் - 99525 12163
  95002 93969

  ReplyDelete
 3. இப்படி கூறினால், 1998களில் அறிமுகப் Uடுத்திய Contract முறையை அறிமுகப்டு பத்தி, நாம் retired ஆகும் போது regular ஆக்குவானுங்க இந்த அரசியல்வாதிகள். ஜாக்கிரதை.

  ReplyDelete
 4. ohonnnnnanaaaammmm.....
  freeeyaaaavaaaa?
  bus ticket ku Paisa venum ji.. ..

  ReplyDelete
 5. Ea ihthla vanam intha arasiyal vaathikala oru Kai parpom

  ReplyDelete
 6. அப்படியானால் முதலில் 765 காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பள்ளிகளில் இலவசமாக 11,12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுங்கள் உங்கள் முயற்சியை பார்த்து அரசு தனி பாடமாக கொண்டு வரும். ஒரு 765 நண்பர்கள் கூடவா உங்களுக்கு ஆதரவு தர மாட்டார்கள்.

  ReplyDelete
 7. அப்படியானால் முதலில் 765 காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பள்ளிகளில் இலவசமாக 11,12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுங்கள் உங்கள் முயற்சியை பார்த்து அரசு தனி பாடமாக கொண்டு வரும். ஒரு 765 நண்பர்கள் கூடவா உங்களுக்கு ஆதரவு தர மாட்டார்கள்.

  ReplyDelete
 8. குறைந்தது நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து பணியாற்றுங்கள். ஏற்கனவே பி.எட் பட்டதாரிகள் அரசு எந்த வேலை வாய்ப்பும் வழங்கவில்லை. இதுல இலவசம்னு நீங்க சொல்லிடிங்க இனி அரசு இலவசமா தான் நம்மள கூப்பிடுவங்க....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி