பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறை இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிராக அமைந்திருப்பதால் அதை நீக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே பா.ம.க. எதிர்த்து வருகிறது.அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த உயர்நிலைக்குழுக் கூட்டத்தில், ஆண்டுக்கு இரு முறை தகுதித் தேர்வை நடத்துவது என்றும், தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்யாமல்தொடர்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானதாகும். ஆனால், தகுதிகாண் மதிப்பெண் அப்படிப்பட்டது இல்லை. 12-ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவில் மாற்றம் கண்டிருக்கிறது.20 ஆண்டுகளுக்கு முன் 80 சதவீதம் மதிப்பெண்கள் எடுப்பதே சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100 சதவீதம் மதிப்பெண் எடுப்பதே சர்வ சாதாரணமாக மாறி விட்டது.
இதனால் கடைசியாக நடந்த ஆசிரியர் நியமனத்தின்போது தகுதித் தேர்வில் 150-க்கு 85 மதிப்பெண் எடுத்தபலருக்கு அவர்கள் 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதே நேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப் படிப்பை முடித்தவர்கள் ஆவர். இதேநிலைநீடித்தால் இவர்களுக்கு ஆசிரியர் பணி பகல் கனவாகவே இருக்கும்.20 ஆண்டுகளுக்கு முன் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களையும், கடந்த ஆண்டில் ஒருவர்பெற்ற மதிப்பெண்களையும் ஒரே மாதிரியாக கணக்கிடுவதை விட கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது. இது சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் ஆகும்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே, தகுதிகாண் மதிப்பெண்முறையை ரத்து செய்ய வேண்டும். தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்து சமூக நீதியை நிலை நிறுத்த தமிழக ஆட்சியாளர்கள்முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete1994 ல் B.Ed முடித்து 2013 ல் TET முடித்த எங்கள் நிலையை பாருங்கள் SAIRAM அவரகளே !
DeleteNe epa b.ed mudicha solu
DeleteIthana varushama aaasriyar ah iruntha unnala first TET la pass agi poga mudiala. Neenga veeratha pathi pesriya?. Apram enda thaguthi mathipen kurarika solli kuraithom naaigal mathiri?
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteSai ram ivananuku thandanai illlya jai sairam....thappu thappu pesaran......
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteSorry sir enaku ungala pathi teriala job kidaikalanu kovathula apdi pesitan sorry
Deleteசாய்ராம் அண்ணன் மன்னிசிடுங்க..
DeleteOur matruthrinali kitta ippadi pesaran...jai Sai...
DeleteThis comment has been removed by the author.
Deleteநீங்க முதல தவறாக பேசினிங்க நான் பதிலுக்கு பேசினன் . என் வார்த்தை உங்களை காலபடுத்தி இருத்தால் வருத்திகிறேன்.
DeleteSai ram sir oru reply panunga manichitinganu
DeleteNanum pathikapatvan sr. 2013 I'll point 0.23 missed job....really sorry sr.....
Delete2017 um pass but no job....
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir nan oru marttuthiranali female tetla 95 eduththu 5 years wait panrom engal nilamaiya yasiththu parugga
DeleteAvanga avanga velaya avanga avanga patha yarunga samooga neethiya kapathurathu
ReplyDeleteQuota il than samooga neethi endru ninaipavalgal irukum varai adichukituthan irupom. Gowrava kolaigal thodarum.
Deletevijaya rajJanuary 12, 2018 at 4:34 PM
DeleteDr 2013ல் தகுதி மதிப்பெண்ணை 90லி௫ந்து82க குறைக்க vendum endru valiuruthamal irunthu irunthal 2013 il 90+ anaivarukum pani kidaithirukkum. Weitage muraiyum vanthirukathu. Tet il thannai vida kuraivana mark petravargal panikku sendru vittanar endra varutham 90+ kku irunthu irukadhu
Yeah this is correct way please follow
ReplyDeleteDr aiyya pondra arivu mikkavargal government ku veliala irukanga arivuketta mundangal ulla iruku ellam vithi
ReplyDeleteDr 2013ல் தகுதி மதிப்பெண்ணை 90லி௫ந்து82க குறைக்க vendum endru valiuruthamal irunthu irunthal 2013 il 90+ anaivarukum pani kidaithirukkum. Weitage muraiyum vanthirukathu. Tet il thannai vida kuraivana mark petravargal panikku sendru vittanar endra varutham 90+ kku irunthu irukadhu
DeleteOru kombidu sir iya
ReplyDeleteDmk stalin , total waste. Vai illa putchi.
ReplyDeleteMumudraa jairAm
ReplyDeleteWell speech
ReplyDeleteI accept this point
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuper sir
DeleteSir vidunga vidunga avan teriama solirupan
DeleteWEIGHTAGE பிரச்சனை அமைச்சர்,செயலர்,அரசு அனைவருக்கும் தெளிவாக தெரிகிறது.ஆனால் அதை மாற்றினால் மேலும் வழக்கை சந்திக்க வேண்டுமே என பின்வாங்குகிறது.
ReplyDeleteஅரசு பள்ளிகளில் அதிகப்படியான காலியிடங்கள் இல்லாததும் ஒரு காரணம்.
2084 காலியிடங்கள் இருப்பதாக தகவல்.
இதில் 50% PROMOTION க்கு,BRTE CONVERSION, போக மீதியிடம்தான் உள்ளது.
சில மூடர் கூட்டம் 8000,10000 காலியிடம் உள்ளது என கதை விட்டுக்கொண்டுள்ளது.
noolsu mathiri pasathiga...
ReplyDeleteவெயிட்டேஜ் முறை என்பது அரசின் கொள்கை முடிவு தான் அதை நிக்க அரசால் முடியும். வருடத்திற்கு 4000 5000 ஆசிரியர் ஒய்வு பெறுகிறார் இப்போது 4 வருடம் ஆசிரியர் நியமனம் இல்லை இப்போது கூறைத்த பச்சம் 20000 இடங்கள்ஜ இருக்கும் புரித்து கொள் கண்ணா.
ReplyDeleteஆசிரியரோடு சேர்ந்து மாணவர்களும் அரசு பள்ளியிலிருந்து ஓய்வு பெறுகிறார்களே?????
Delete2013 ல் 1500 மாணவர்கள் இருந்த ஒரு மேல்நிலைப்பள்ளியில் தற்போது 780 ??????
PG 3375 பணியிடங்களை நிரப்ப முன்வரும் அரசு பட்டதாரிக்கு 3000 காலியிடங்கள் உள்ளது என கூற தயங்குவது ஏன்??
DeleteAbdul sir padam vachukitu muttal mathiri pesran. Weightage eduthu varanum nu namma candidates case podum pothu engada poninga. Appa vittu ippa adichukira.mmm?
Deleteடெய் மதுரை கோட்டல கேஸ் போட்டதே நாங்க தான். அப்ப இருத்து வெயிட்டேஜ் முறை எடுக்க கேட்டு இருக்கோம்.charadra mouli நீ எந்த ஊரு டா..தேவ இல்லாம பேசாத.
DeleteChandra mouli நீ வெயிட்டேஜ் எடுக்கனும் சொல்றிய இல்ல . வெயிட்டேஜ் வேனும் னு சொல்றியா...அத சொல்லாமல லுசு மறி பேசாத
DeleteWeightage murai eppadi vanthanthu theriyuma mr. Agni siragugal?!!!!!
DeleteThis comment has been removed by the author.
DeleteAnbumani sir avargal karuththu sariyanathu,PG TRB podara mathiri tet laum podugga.
ReplyDeleteவெயிட்டேஜ் முறை சமூக அநீதி
ReplyDeleteThanks for your support Dr.Anbumani
ReplyDelete... Either follow the TET Mark or follow the seniority(TET passed)
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteDon't you have sense wings of fire
DeleteDo போட வேண்டிய இடத்துல don't போட்டு இருக்க .. இனி ஆசிரியர் ரா.
DeleteDei ariuvu iruka? illaya apdinratha correct than ketirukanga... poda... therinjah pesu illana Silent ah iru.
DeleteThank you for your support.
ReplyDeleteSuper sir!
ReplyDeleteTheriyala sivakumar sir... innum evlo naal than kaththu iruppadhooooo.....!!!!????( trb call panna,"date kka wait pandrom.. so wait pannunga varum " nnu soranga. Enna seivathu..!¡!!!!!!¡
ReplyDeleteஉனக்கு இப்ப என்ன தெரியுனு.இது டெட் பத்தி பேசிட்டு இருக்கோம் இதுல என்ன trb
DeleteInga,pg trb pathiyum pesalammmmmmaeeeeee.....
Deleteஒரே நாடு ஒரே இந்தசிதியா. ஆசிரியர் பணியில் மட்டும் மாநிலத்திற்க்கு ஒரு கொள்கை.
ReplyDeleteRamadas sir super, I accept ur thoughts, but 4months before itha solli engalukaga kural koduthu iruntha Nalla irunthu irukum
ReplyDeleteIntha arikkai yodu nindruvidamal, stronga ethavathu panningana nalla irukum sir
DeleteBest suggestions sir
ReplyDeletesema comedy with this teachers.mind ur words. neenga enna sonnalum athu time pass tha. govt enna solrangalo athu tha nadakkum. ithu ivlo padichum therilana enna pantrathu
ReplyDeleteஉன்மைல நல்லா இருக்கு அண்ணன். இந்த வெயிட்டேஜ் முறை தப்புனு சொல்லவங்கள ஆதரிங்கலாம்ல.அத விட்டு விடு . அரசு தப்பான முடிவு எடுத்தாலும் நீஙங்க ஏத்திபிக்கலா.
DeleteThis comment has been removed by the author.
DeleteBest suggestions sir
ReplyDeleteMakkalukaka than arasu
ReplyDeleteBut inga......
Makkalukaka than arasu
ReplyDeleteBut inga......
Oru appanuku pirantha yarum vadivelu & co pecha ketu porada poga koodathu.
ReplyDeleteவாய்ப்பு கிடைத்தவர்கள் வெயிட்டேஜ் முறை சரி என்று சொல்வதும் கிடைக்காதவர்கள் தவறு என்று கூறுவதும் மனிதநேயமல்ல!! அனைவருக்கும் உகந்த ஒரு முடிவை ஆதரிக்க வேண்டுகிறேன்!!!
ReplyDeleteமிக்க சரி நண்பரே..
Deleteவெயிட்டேஜ் முறை சமூக அநீதி
ReplyDeleteவெயிட்டேஜ் முறை super
ReplyDeleteவெயிட்டேஜ் முறை என்பது ஒட்ட சட்டியில் பால் நிரப்புவது போன்றது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteUngal vakku palakkattum,,,,pona 2013 il dr ramadoss kural palithathu avar vakku vendrathu ,,,,,,good luck sir for ur
ReplyDeleteVazhga sir ungalin nermai,,,valarga sir ungalin vaakku
ReplyDeletechinna ayya solrathu 100% sari..
ReplyDeleteweightage enabathiu samuga Aneethi....
Amaichargalukkellam oru MET TEST vacha thevalam,,,,,,,minister or membership or eligiblity test varapoguthu ,,,,,mr enna seivarnu parppom.......ok MLA ....,,ALL R MLA ready to prepare MET,TEST,,,,,come soon
ReplyDeleteHindu online paper la vote podunga weightage pathi karuthu kekuranga weightage la pathikapattavanga request you to vote it
ReplyDeleteyaaraiyum paathikkatha murai nu ethuvum illa sir.
ReplyDeletehttp://tamil.thehindu.com/tamilnadu/article22421172.ece
ReplyDeleteIpa thaan ella mudinthathu ivar ippa pesurar ithu varai weightage pathi ivaruku theriatha.. Ipadi mari mari posting podratha block panuna pathipu namaku thaan... Ini varum kalangalil tet posting kuraivu thaan... Don't fight.. Any clarifications call 9994645926
DeletePeasma tet passed canditata seniority la podalam innum best
ReplyDeleteNamla vachi intha kalviseithi website nalla sambarikranga😆😆😆😆
ReplyDeleteReally tragedy for teachers
ReplyDeleteதேவை இல்லாமல் கமன்டு செய்வதை விடுத்து. அடுத்த தேர்வுக்கு தயாராவதே புத்திசாலித்தம்
ReplyDeleteyou are right
Deleteதேவை இல்லாமல் கமன்டு செய்வதை விடுத்து. அடுத்த தேர்வுக்கு தயாராவதே புத்திசாலித்தம்
ReplyDelete.எந்த காலத்திலும் வெயிட்டேஜ் மாறாமல் , tet இல் 100மார்க் வாங்கினாலும் வேலை கிடைக்காது .
ReplyDelete110க்கு மேல் வாங்குங்கள் கிடைக்கும் விரக்தி வேண்டாம்.
Delete110க்கு மேல் வாங்குங்கள் கிடைக்கும் விரக்தி வேண்டாம்.
Delete.எந்த காலத்திலும் வெயிட்டேஜ் மாறாமல் , tet இல் 100மார்க் வாங்கினாலும் வேலை கிடைக்காது .
ReplyDeleteAIM TET MARK ABOVE:120
ReplyDeleteKandipaanga anna
DeleteTamil,socialscience,english 120 mark atugalam.
ReplyDeleteBut science 90above score pannuvathey difficult.
Tamil,socialscience,english 120 mark atugalam.
ReplyDeleteBut science 90above score pannuvathey difficult.
Good idea sir
ReplyDeleteGood idea sir
ReplyDeleteஆசிரியர்களே..இப்படி டைப் செய்தால் டைம் வேஸ்ட்.reach ஆகாது.Facebook Live இல் உங்கள் கருத்துகளை video இல் பேசினால் அரசியல்வாதிகளுக்கு போய் சேரும்.100 க்கு 40 மதிப்பெண் வெயிட்டேஜ் க்கு கொடுப்பதால் டெட் இல் 5 மதிப்பெண் எடுத்தால்தான் weightage 2% உயரும்.ஏற்கனவே படித்தவர்கள் இப்ப படிப்பவர்களை விட 25 mark tetஇல் கூடுதலாக எடுத்து வேளைக்கு போகலாம் என்ற தவறான கருத்தை கல்வி குழுவினர் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அவர்களிடம் நான் ஒன்று கேடகிறேன்.old candidate 25 mark கூடுதலாக எடுக்கும் போது new candidate எங்களுக்கு பாவம்னு விட்டு கொடுப்ளார்களா? அவர்களிலும் நிறைய மார்க் எடுக்க கூடிறவர்கள் இருக்கும்போது எப்படி weightage எங்களுக்கு உயரும்? மதிப்பெண் உயர்த்தும் வகை இருப்பதால் இந்த வெயிட்டேஜ் சரி என்று இந்த கல்விக்குழு சொல்வது தவறு என்ற புரிகின்றதா?B.Ed mark பாஸ் பன்ன இருந்தா போதும் என்ற நிலை டெட் என்ற நிலைக்கு முன்னால் இருந்ததால் practical mark and internal mark அதிகம் போடவில்லை.ஆனால் 2013 க்கு பிறகு டெட் மார்க் weightage இல் உண்டு என்பதால் practical and interanal அதிகமாக போடுகின்றனர்.இது மட்டும் அல்ல government arts and science college இல் போடும் இன்டர்னல் மார்கையும் அதே படிப்பை private இல் படித்து வந்தவர்களின் இன்டர்னல் ஒப்பிட்டு பாருங்கள்.சிலர் கலக்டர் டாக்டர் போன்றவற்றிற்கே வெயிட்டேஜ் இல்லையே என்று தேவையில்லாமல் வாதாடினால் தோல்வியே கிடைக்கும்.அதன் தவறை நான் மேலே சொல்லியவாறு Facebook இல் பதிவிடுங்கள்.மறக்காம செங்கோட்டையனிடம் அடுத்த press meeting வரும்போது சார் ஏற்கனவே படித்த நாங்க 25 mark அதிக மாக எடுக்க போராடும்போது இப்ப B.Ed முடித்தவர்கள் படிக்காம தூங்கிட்டு இருப்பார்களா என்று கேளுங்க என்ன சொல்வாருன்னு பாக்கலாம்.old candidate 120 mark edukkumbodhu ippa padipavargal 120 edukamaataargala? அப்ப weightage இல் அவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteCorrect sir
ReplyDeleteCorrect sir
ReplyDeleteஆசிரியர்களே..இப்படி டைப் செய்தால் டைம் வேஸ்ட்.reach ஆகாது.Facebook Live இல் உங்கள் கருத்துகளை video இல் பேசினால் அரசியல்வாதிகளுக்கு போய் சேரும்.100 க்கு 40 மதிப்பெண் வெயிட்டேஜ் க்கு கொடுப்பதால் டெட் இல் 5 மதிப்பெண் எடுத்தால்தான் weightage 2% உயரும்.ஏற்கனவே படித்தவர்கள் இப்ப படிப்பவர்களை விட 25 mark tetஇல் கூடுதலாக எடுத்து வேளைக்கு போகலாம் என்ற தவறான கருத்தை கல்வி குழுவினர் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அவர்களிடம் நான் ஒன்று கேடகிறேன்.old candidate 25 mark கூடுதலாக எடுக்கும் போது new candidate எங்களுக்கு பாவம்னு விட்டு கொடுப்ளார்களா? அவர்களிலும் நிறைய மார்க் எடுக்க கூடிறவர்கள் இருக்கும்போது எப்படி weightage எங்களுக்கு உயரும்? மதிப்பெண் உயர்த்தும் வகை இருப்பதால் இந்த வெயிட்டேஜ் சரி என்று இந்த கல்விக்குழு சொல்வது தவறு என்ற புரிகின்றதா?B.Ed mark பாஸ் பன்ன இருந்தா போதும் என்ற நிலை டெட் என்ற நிலைக்கு முன்னால் இருந்ததால் practical mark and internal mark அதிகம் போடவில்லை.ஆனால் 2013 க்கு பிறகு டெட் மார்க் weightage இல் உண்டு என்பதால் practical and interanal அதிகமாக போடுகின்றனர்.இது மட்டும் அல்ல government arts and science college இல் போடும் இன்டர்னல் மார்கையும் அதே படிப்பை private இல் படித்து வந்தவர்களின் இன்டர்னல் ஒப்பிட்டு பாருங்கள்.சிலர் கலக்டர் டாக்டர் போன்றவற்றிற்கே வெயிட்டேஜ் இல்லையே என்று தேவையில்லாமல் வாதாடினால் தோல்வியே கிடைக்கும்.அதன் தவறை நான் மேலே சொல்லியவாறு Facebook இல் பதிவிடுங்கள்.மறக்காம செங்கோட்டையனிடம் அடுத்த press meeting வரும்போது சார் ஏற்கனவே படித்த நாங்க 25 mark அதிக மாக எடுக்க போராடும்போது இப்ப B.Ed முடித்தவர்கள் படிக்காம தூங்கிட்டு இருப்பார்களா என்று கேளுங்க என்ன சொல்வாருன்னு பாக்கலாம்.old candidate 120 mark edukkumbodhu ippa padipavargal 120 edukamaataargala? அப்ப weightage இல் அவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.வெயிட்டெஜ் ஐ மாற்றும் அதிகாரம் அரசுக்கு உள்ளது அவஙகளுக்கு தெரிந்தும் மாற்றாமல் இருப்பது சமூக அநீதி. Weightage 40% என்பதை குறைத்து 5% old markukum 90% tet kkum kodthal ஓரளவு ஏற்கனவே படித்தவர்கள் கொஞ்சம் தப்பிக்கலாம்.
ReplyDeletesuper muthu sir
ReplyDeleteஆசிரியர்களே..இப்படி டைப் செய்தால் டைம் வேஸ்ட்.reach ஆகாது.Facebook Live இல் உங்கள் கருத்துகளை video இல் பேசினால் அரசியல்வாதிகளுக்கு போய் சேரும்.100 க்கு 40 மதிப்பெண் வெயிட்டேஜ் க்கு கொடுப்பதால் டெட் இல் 5 மதிப்பெண் எடுத்தால்தான் weightage 2% உயரும்.ஏற்கனவே படித்தவர்கள் இப்ப படிப்பவர்களை விட 25 mark tetஇல் கூடுதலாக எடுத்து வேளைக்கு போகலாம் என்ற தவறான கருத்தை கல்வி குழுவினர் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அவர்களிடம் நான் ஒன்று கேடகிறேன்.old candidate 25 mark கூடுதலாக எடுக்கும் போது new candidate எங்களுக்கு பாவம்னு விட்டு கொடுப்ளார்களா? அவர்களிலும் நிறைய மார்க் எடுக்க கூடிறவர்கள் இருக்கும்போது எப்படி weightage எங்களுக்கு உயரும்? மதிப்பெண் உயர்த்தும் வகை இருப்பதால் இந்த வெயிட்டேஜ் சரி என்று இந்த கல்விக்குழு சொல்வது தவறு என்ற புரிகின்றதா?B.Ed mark பாஸ் பன்ன இருந்தா போதும் என்ற நிலை டெட் என்ற நிலைக்கு முன்னால் இருந்ததால் practical mark and internal mark அதிகம் போடவில்லை.ஆனால் 2013 க்கு பிறகு டெட் மார்க் weightage இல் உண்டு என்பதால் practical and interanal அதிகமாக போடுகின்றனர்.இது மட்டும் அல்ல government arts and science college இல் போடும் இன்டர்னல் மார்கையும் அதே படிப்பை private இல் படித்து வந்தவர்களின் இன்டர்னல் ஒப்பிட்டு பாருங்கள்.சிலர் கலக்டர் டாக்டர் போன்றவற்றிற்கே வெயிட்டேஜ் இல்லையே என்று தேவையில்லாமல் வாதாடினால் தோல்வியே கிடைக்கும்.அதன் தவறை நான் மேலே சொல்லியவாறு Facebook இல் பதிவிடுங்கள்.மறக்காம செங்கோட்டையனிடம் அடுத்த press meeting வரும்போது சார் ஏற்கனவே படித்த நாங்க 25 mark அதிக மாக எடுக்க போராடும்போது இப்ப B.Ed முடித்தவர்கள் படிக்காம தூங்கிட்டு இருப்பார்களா என்று கேளுங்க என்ன சொல்வாருன்னு பாக்கலாம்.old candidate 120 mark edukkumbodhu ippa padipavargal 120 edukamaataargala? அப்ப weightage இல் அவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.வெயிட்டெஜ் ஐ மாற்றும் அதிகாரம் அரசுக்கு உள்ளது அவஙகளுக்கு தெரிந்தும் மாற்றாமல் இருப்பது சமூக அநீதி. Weightage 40% என்பதை குறைத்து 5% old markukum 95% tet kkum kodthal ஓரளவு ஏற்கனவே படித்தவர்கள் கொஞ்சம் தப்பிக்கலாம். (Old 12th degree bed க்கு 5%) (சீனியாரிட்க்கு 5%) (டெட் க்கு 90%)=100 இதுகூட ஓரளவு சரியாக இருக்கும்.
ReplyDeletesuper muthu sir.
Deleteneenga sonnathu anathum sariye.
seniors ku innoru exam vacha kuda eluthi pass agi job poga chance irukku but weightage eppadi increase panna mudiyum..
weightage samuga aneethii...
Innoru poatti thervu vaikanum nu enakkum virupam. But nammil oru silar inimel engalal padikamudiyadhu endra conceptil irukindranar.so naan adha patri type pannula.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபடிக்கும்போதே நல்ல படிங்க....
ReplyDeleteWeightage அவசியம் தேவை
நல்லா படிப்பவர்கள் எத்தனையோ பேருக்கு தேர்வு நேரத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் மார்க் குறைந்து இருப்பார்கள்.இப்ப வெயிட்டேஜ் குறையும்.அப்ப அவருக்கு திறமை இல்ல என்று கருத முடியுமா?
DeleteU r too selfish sir .
Deleteபடிக்கும்போதே நல்ல படிங்க....
ReplyDeleteWeightage அவசியம் தேவை
When paper2 list
ReplyDeleteChinnadurai sir unga major and tet mark enna sir
ReplyDeleteஇந்த weightage முறையே வரும் காலத்தில் பணம் சம்பாதிக்க தான்.இனி வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் பாஸ் பண்றதுக்கு ஒரு தொகை.90 மார்க் மேலே எடுக்க ஒரு தொகை.100 மார்க்,110 மார்க்,120க்கு ஒரு தொகை இப்படி நிர்ணயம் செய்து கொள்வார்கள்.இதே போல் வேலை வாங்குவதற்கும் ஒரு தொகை...அரசியல்வாதிகள்,அதிகாரிகள் லஞ்சத்தில் மிதப்பார்கள்..
ReplyDeleteHave to ban the Whietage marks.
ReplyDeleteThanks Dr. Ramdas.....
ReplyDeleteThanks Dr. Ramdas.....
ReplyDelete2013 la pass panavangaluku job illa,,indha nilama 2017 ku varum,apa thearium indha vali,,tet la job ku poravanga ini varum kalangalil oru sub la 200 to 300.. balance ellorukum govindha,
ReplyDelete2013 la pass panavangaluku job illa,,indha nilama 2017 ku varum,apa thearium indha vali,,tet la job ku poravanga ini varum kalangalil oru sub la 200 to 300.. balance ellorukum govindha,
ReplyDeleteவெய்ட்டேஜ் முறை மூத்தோர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
ReplyDeleteDMK has talk about weightage system in assembly.....
ReplyDeletesir unmaiya sir. appadi weightage pathi pesi iruntha nallathu than sir
Deleteதேர்வு தேவையில்லை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யலாம்.
ReplyDeleteAdmin sir please send the number of English candidates passed in tet exams
ReplyDeleteUma mam neenga englisha? Weightage and community enna?
DeleteUma Mam which is ur district . in ur dt how many candidates passed in English major. In Salem 550 candidates passed
ReplyDeleteSir unga mobile number sollunga
DeleteSir unga mobile number sollunga
DeleteThis comment has been removed by the author.
DeleteSalem districtla highest weightage and mark enna in English major
DeleteBalamurugan anna englishla evalo weightage community enna anna?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHappy pongal to all
ReplyDeleteஅதிக மதிப்பெண் எடுத்து அரசு கல்லூரி படித்தல்(merit seat)
ReplyDeleteதனியார் கல்லூரியில் படித்தல் இந்த காரணத்தினால்
வெயிட்டேஜ் அவசியம் தேவை
My weightage is 69.8 any chance for me,My major English
ReplyDeleteEnna district sir,community
DeletePaper1cv eppo?
ReplyDeleteMy major is English. My weightage is 69.35. I'm from Thiruvarur district.
ReplyDeleteHi sir call me I m Salem dt 9600890690. I need to know first mark in ur dt
DeleteMoochu nindru vedum pol ullathu
ReplyDeleteSir, naanga marriage annavanga, children husband avargali parthukondum, neeariya kamitment nu neraiya work pathukitu, patuchu pass panom, meendum meendum engalala tetku kashta pada mudiyalaiyaa. Pls help ul
ReplyDeleteSir, naanga marriage annavanga, children husband avargali parthukondum, neeariya kamitment nu neraiya work pathukitu, patuchu pass panom, meendum meendum engalala tetku kashta pada mudiyalaiyaa. Pls help ul
ReplyDeleteNeenga unga kastatha solli jaika mudiyaadhu.weightage il ulla kuraigalai solli puriyavaiyungal.
Deleteவெயிட்டேஜ் முறை மாற்றி 2013,2017 கலந்து பணிநியமனம் வழங்கவேண்டும்...
ReplyDelete2013 மட்டும் முன்னுரிமை கேட்பது தவறு அவ்வாறு பெற்றால் அது வழக்கில் தான் முடியும்..பிறகு 2020 வரை உள்ள வேலிடிட்டி முடிந்துவிடும்....
Tet muducha namakku matriculation schools la govt jobkku equal ah Salary Thara sollunga 94000 perukkum nalla life kidaikkum. Govt ethu senjalum athu kolkai mudivu . PG TRB maari BT Assistant kkum TRB pottu select pannunga. Subject knowledge irukkura nalla teachers ah select pannalam.
ReplyDeleteama oru mathematics teacher ethuku tamil english padikanunu therila tet ku,
DeleteTet il mark kuraivaga eduththuttu ippo padicha 12 ,degree, bed markkai vaiththukkondu posting podanumnu solreengale? Nanga 15 year kku munnadi 12 mudichchom. Appo 700 edukkuradhey periya kastam. Aanal ippo tet il 120 mark eduththalum engalukku weightage varalai. ippo paduchchavanga weightage i vaiththukondu tet il 85 eduththuttu job poidureenga.
ReplyDelete15 varushathuku munadi kooda state first 1150 ku mela than irukku, apo padikkama vittathu yaru thappu,
Deleteஇப்ப இருக்கிற இந்த வெயிட்டேஜ் முறை சரின்னு சொல்பவர்கள் கண்டிப்பாக selfishதான்.நீங்கள் ஒரு கற்பிப்பவரா பிஎட் கல்லூரியில் வேலை செய்தால் இன்டர்னல் மார்க் 2013 க்கு முன்னும் டெட் வந்தப் பிறகு இன்டர்னல் மார்க் எப்படி போடுவீர்கள் என்று தெரியும்.2008 ல் எனக்கு practical 400 க்கு 283 மார்க் போட்டார்கள்.அதிகபட்சமாக 320 மார்க் B.Ed student க்கு போட்டார்கள்.இப்ப 360 க்கு கீழ் போடறது இல்ல ஏன்? எனக்கு 360 போட்டு இருந்தா நான் வேலைக்கு போயிருப்பேன்.நான் இனிமேல் இப்பருவ்மென்ட் பன்னவா முடியும்.2013 மற்றும் 2017 டெட் இரண்டிலும் தேர்ச்சி பெற்றும் 1% ல வெளியே இருக்கிறேன்.
ReplyDeleteenna pannalum ungalala andha velaiku poga mudiyalana neenga athuku thagthiyana aal illainu artham, 2008 la b.ed mudicha neenga en 2012, 2015, 2017 trb la ethavathu onnula pass pannirukalame, ithula weightage la than velai kidaikkalanu soldrathu enna niyayam, 70, 80% kooda degree 12th la edukka mudiyalana neenga epdi 100% efficient ah pasangaluku class edupinga,
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteHello sir,என்னை விட குறைந்த வெயிட்டேஜ் இருக்கிறவங்களை சாதி அடிப்படையில் posting போட்டு இருக்கே.அப்ப உங்க கருத்துபடி என்னுடைய வெயிட்டேஜ்க்கே எனக்கு தகுதி இல்லன்னு நீங்க சொல்லும்போது அவுங்க எப்படி பாடம் நடத்திகிட்டு இருக்காங்க? அப்ப தகுதி இல்லாதவங்கல அரசு நியமித்து இருக்காங்களா? ungalai madhiri than unmai theriyama palar pesuhindranar.naan ug with bed.second one naan 12th la appave 921 mark.10th la school first in 1998.sc or st kotava irunthal velai kidaicirukum.padipula engita potipodanumna inimel vaikapora tetla ennaivida just 1 mark adigama ungalal eduka mudiyuma.if you ready common tell me. I send my number.msc (in correspondent course )and Bed finished same acadamic year.so some person told "you cannot write pg exam.so i didnot write any pg exam.also i have not enough money to study another msc in physics.இந்த வெயிட்டேஜ் இருந்தாலும் வேலைக்கு தேர்வாக எனக்கு தகுதி உள்ளது.பொருத்திருந்து பார்.பொதுவாகவே இந்த வெயிட்டேஜ் தவறு என்றுதான் சொல்கிறேன்.சுயநலத்திற்கு அல்ல.உங்களுக்கு தகுதி எவ்வளவு இருக்குன்னு பாருங்க. உங்க மேஜர் பாடம் சொல்லுங்க.நான் இயற்பியல்.பாட அறிவ நாம செக் பன்னலாம? நீங்க ரெடின்னா மொபைல் நம்பர அனுப்பங்க.உண்மை தெரியாம hurt பன்ற மாதிரி பேசாதிங்க.
Deleteungalai madhiri than unmai theriyama palar pesuhindranar.naan ug with bed.second one naan 12th la appave 921 mark.10th la school first in 1998.sc or st kotava irunthal velai kidaicirukum.padipula engita potipodanumna inimel vaikapora tetla ennaivida just 1 mark adigama ungalal eduka mudiyuma.if you ready common tell me. I send my number.msc (in correspondent course )and Bed finished same acadamic year.so some person told "you cannot write pg exam.so i didnot write any pg exam.also i have not enough money to study another msc in physics.இந்த வெயிட்டேஜ் இருந்தாலும் வேலைக்கு தேர்வாக எனக்கு தகுதி உள்ளது.பொருத்திருந்து பார்.பொதுவாகவே இந்த வெயிட்டேஜ் தவறு என்றுதான் சொல்கிறேன்.சுயநலத்திற்கு அல்ல.உங்களுக்கு தகுதி எவ்வளவு இருக்குன்னு பாருங்க. உங்க மேஜர் பாடம் சொல்லுங்க.நான் இயற்பியல்.பாட அறிவ நாம செக் பன்னலாம? நீங்க ரெடின்னா மொபைல் நம்பர அனுப்பங்க.உண்மை தெரியாம hurt பன்ற மாதிரி பேசாதிங்க.
DeleteEvlo arivu irukara muthu sir, TET pass cut off(90) kuraika sollumbothu enga iruntheenga . TET mark inrease pannunga thaguthiyanavargal mattum velaiku pogalam sollalam illaya?
Delete5% Relaxation is waste.But what I do?
Deleteubuntu enakku age 36.nan oru lady. Ennoda mark tet il 97.nan padikkumpodhu nee padiththu irundhal 500 dhan eduththu iruppe. next tet la unnai vida nan adhigamaga mark eduththal ennai vida unakku tallent kuraivu dhan.adhai vittuttu weightage enakku irukku.enakku dhan tallent adhigamnu solradhu muttal thanam. Unnoda tallent i tet la 150 nu kattu . Appuram nee oru migapperiya arivalinu nan yeththukkiren.
ReplyDeleteubuntu enakku age 36.nan oru lady. Ennoda mark tet il 97.nan padikkumpodhu nee padiththu irundhal 500 dhan eduththu iruppe. next tet la unnai vida nan adhigamaga mark eduththal ennai vida unakku tallent kuraivu dhan.adhai vittuttu weightage enakku irukku.enakku dhan tallent adhigamnu solradhu muttal thanam. Unnoda tallent i tet la 150 nu kattu . Appuram nee oru migapperiya arivalinu nan yeththukkiren.
ReplyDeleteCorrect
DeleteHappy pongal to all
ReplyDelete