TRB - சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிட உயர்நீதிமன்றம் தடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2018

TRB - சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிட உயர்நீதிமன்றம் தடை!

தையல், ஓவியம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பாசிரியர் தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் 35 ஆயிரம் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

35 comments:

  1. Indha feb 24 la ,special teacher, Pg welfare list m,tet m serthu poduvangaloooooo(appointment order) ).....?????????...

    ReplyDelete
  2. *💢 கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை: How Many Candidates Have Registered Their BT Assistant Qualification With Employment Office As on 31/12/2017. CM CELL REPLY.*


    💢https://kaninikkalvi.blogspot.in/2018/01/how-many-candidates-have-registered.html?m=1

    🔖More News- kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  3. Hai....I got 61 marks in Drawing TRB exam. Is any chance to get the job.?

    ReplyDelete
  4. 2013ku matum fula podanumnu kekuran intha vadivelu suyanalavathi.dai govtku thryum ok epdi posting podanumnu.wei change poratamna nanga varuvom .un thevaiku varamudyathu da.2013ku matum postingna yarum vara matom .combine panita posting podanum.nan 2013 layum pass 2017 also.my humble request yarum 2013 matum postingna poga vendam.unaku matum family iruka 40 age mela ahachu engaluku ilaya.trb nala mufiva atupanga intha porata kulu pecha ketu kuttaya kolapividrathinga. 10 peravathu nala irukatum

    ReplyDelete
  5. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KBmhWgD3t6q6F7AZBvzs72

    ReplyDelete
  6. 2005 ற்கு முன் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் ? தற்போது 1st Mark ?
    இதை வைத்து ஆசிரியரை தீர்மானிப்பது சரியான முறையா?

    இதை நீக்குவதே நம் கூட்டமைப்பின் நோக்கம்

    ReplyDelete
  7. Govt rulese combine panitha posting .intha porata kulula 3 peru suyanalathukaga ungala thoonidi vidranga. So govt 2013 ku munurimai kodukuratha solirukanga. govt ku ethira porada vendam.athayum meerithavarana poradinal pathipu ungaluku than.ilaoyendral supreme court order read panitu porada ponga.sinthinga makale .neet exame kandukirala tet is only eligible

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Where is Trb?????? No information from Trb website

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Welferschool ku octobar27 chennail pg Trb cv nataipetra thu ethil History erunthal 8870795807 call saiungal

    ReplyDelete
  12. Cv mutinthu three month anathu innum final list vitavillai

    ReplyDelete
  13. Cv mutinthu three month anathu innum final list vitavillai

    ReplyDelete
  14. Welferschool ku octobar27 chennail pg Trb cv nataipetra thu ethil History erunthal 8870795807 call saiungal

    ReplyDelete
  15. Follow this link to join TET MARK BASED WEIGHTAGE போராட்டக்குழு WhatsApp group:

    https://chat.whatsapp.com/0bxwWD1n1LQ39eXKptQJzY

    ReplyDelete
  16. TET தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் தங்களின் நிலையை எங்களால் உணர முடிகிறது. மேலே சிறப்பாசிரியர் தேர்வு பற்றிய தகவல் இடம்பெற்று இருக்கும் இடத்தில் TET தேர்வர்கள் விவாதிப்பது சரியாக படவில்லை. உங்களுக்காவது 2012,2013 மற்றும் 2017- இல் தேர்வுகள் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த சிறப்பாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாத சூழ்நிலையில் முதல் முறையாக நாங்கள் இந்த தேர்வினை எழுதி அதன் முடிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை மற்ற ஆசிரியர் நண்பர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

    ReplyDelete
  17. உங்கள் ஆட்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் போல. விரைந்து காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை Tet1;tet2 நிரப்ப வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தேர்ச்சி பெற்ற ஆசிரியர் மற்றும் அவர்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் பற்றி நீங்களே சிந்தியுங்கள் புரியும்.

    ReplyDelete
  18. My mark is 68 in drawing any chance for me?Anybody knows please reply

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. My marks 56+5=61 in sewing chances for me? Reply sir

    ReplyDelete
  21. My marks 56+5=61 in sewing chances for me? Reply sir

    ReplyDelete
  22. அன்பிற்குரிய பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்காக காத்திருக்கும் உண்மைத் தேர்வர்களே பணி நாடுனர்களே காலை வணக்கம்.இரண்டு மாதங்களாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் எந்தவித பதிவேற்றமும் இல்லாமல் உள்ளது.தேர்வாகியுள்ளவர்கள் தினமும் இணையதளத்தைப் பார்த்த வண்ணம் உள்ளோம்.வழக்குகள் அனைந்தும் முடிந்த பிறகு தான் முடிவு தெரியும் என்றால் பல ஆண்டுகள் ஆக வாய்ப்புள்ளது.ஆதலால் மத்தியக் குற்றப்பிரிவின் உண்மை நிலை முதல் நிலை அறிக்கை பெற்று பணி நியமன நடவடிக்கைகளை முடுக்கி விடும் பொருட்டு நமது உண்மை ஆவணங்கள் இணைத்து பைண்டிங் செய்து முதல்கட்டமாக பள்ளிக்கல்வித்துறை,உயர்கல்வித்துறை,வாரியத்தின் செயலாளர்கள் ,அமைச்சர்களுக்கு மனுக்கள் வழங்கிடவும் 1 வாரத்திற்குள் முடிவு தெரியவில்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது.ஆதலால் உண்மைத் தேர்வர்கள் விரைவில் பணி நியமனம் வேண்டுவோர் மட்டும் தங்களின் OMR scanned copy ,CV call letter, WhatsApp mobile number, மதிப்பெண் உள்ளிட்ட ஆவணங்களை பாடவாரியாக கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட அன்புடன் வேண்டுகிறேன்.physics (Sprajphy@gmail.com) , CSE (csetrb2018@gmail.com),Civil
    (vigneshkarun17@gmail.com) IT( msnaveenkishore@gmailcom), ECE( buvaneshmurugesan@gmail.com) Maths ( saravanan462@gmail.com) EEE( mailtoudaya34@gmai.com).
    Chemistry (polytrbchem@yahoo.com)
    Mechanical (trbmech219@gmail.com)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி