ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2018

ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு...


நீட் மருத்துவ நுழைவு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவித உதவிகளும்( உணவு, உறைவிடம், வாகன உதவி)  செய்ய தயாராக உள்ளது


கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்/பகிரவும்

திரு. முருகானந்தம்  (9790783187)
திருமதி. சௌந்தரவல்லி (8696922117)
திரு. பாரதி  (7357023549)
Rajasthan Tamil Sangam in Jaipur  have decided to extend all possible help (Transport, Food, Accommodation and if any required) to the students who are coming to Rajasthan for writing NEET exam.

Mr. Muruganandam 9790783187
Mrs. Soundarvalli 8696922117
Mr.Bharthi 7357023549.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி