School Educational Annual Planner 2018 - 19 Published ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2018

School Educational Annual Planner 2018 - 19 Published !


Tamilnadu School Calendar 2018 - 19

தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் 2018 - 19 வெளியீடு!



32 comments:

  1. அடுத்த வசூல் வேட்டைக்கு தயாராகும் தேர்வுவாரியமும்‌,பள்ளிகல்வியும்

    TET தேர்வுக்கு பின் ஆசிரியர் நியமனத்தேர்வாம் எத்தனை Exams தான் எழுதுவது?

    இதைவிட உயர்ந்த பணியெல்லாம் ஒரே நிலைத்தேர்வுதான். ஆனால் இதற்கு மட்டும் இரண்டு நிலை தேர்வா?

    தேர்வு நேர்மையாக நடக்குமா?
    பாலிடெக்னிக் போல

    ReplyDelete
  2. Tet Exam Totally Waste ...

    Prepare Another Exams...

    ReplyDelete
  3. ஏற்க்கனவே பலர் பணம் கொடுத்து உள்ளதாக தகவல். அவர்களை வெய்டேஜ் முறையில் பணி நியமனம் செய்ய முடியாதால் இன்னொறு தேர்வு வைத்து உள்ளே நுழைக்க முயற்சி நடைபெறுகிறது

    ReplyDelete
    Replies
    1. No Another Exam...

      Tet Mark 80% + 20% Employment Seniority

      GO 71 Cancel

      One Week la G O Varum.....

      Delete
    2. Its trueva bro 20%means b.ed employmenta pls reply

      Delete
    3. Eppadi ivlo urthiya solringa...?????rama chandidran...??

      Delete
    4. 100% True July 6 kulla G O Varum

      Delete
    5. First evlo vacancy irukunu sollunga paper 1and2 ku. Eppa thaan posting poduvangalo!

      Delete
  4. படித்தவர்கள் எல்லாம் முட்டாள் ஆக்க படுகின்றனர். கல்வி துறை இல் இன்னும் எத்தனை முறைகேடுகளை நாம் பார்க்க போகிறோம் என்று தெரியவில்லை

    ReplyDelete
  5. Apdi oru exam vara Mari theriyalaye vanthalum posting illaye

    ReplyDelete
  6. Apdi oru exam vara Mari theriyalaye vanthalum posting illaye

    ReplyDelete
  7. Hi.
    Because of current Weightage (0ld Weightage )system there are several thousands teachers were cried like dogs and cat

    But what happen now
    Some of tet teachers are crying for changing this Weightage system

    But I know today YOU are crying like fox Crying
    like crocodile cry

    But today several thousand teachers tears were weeps out

    They cried 4 years for real reason,

    but today you are crying like fox cry , fake cry , dummy cry

    Stop your fake , acting cry

    compare to your acting , fake cry ,Our 4 years cry is BEST ONE



    ReplyDelete
  8. *அதிகாரபூர்வ அறிவிப்பு*

    *G.O 71 வெயிட்டேஜ் முறை நீக்கபடுகிறது*

    *80* Tet Mark consider
    *20* பதிவு மூப்பு (80+20)மற்றும் பிற
    20 மதிப்பெண்ணில்(15+5) B.Ed Seniority + Tet seniority 2013 லிருந்து கணக்கிடபட போவதாக உறுதி படுத்தப்பட்ட தகவல்.

    *புதியதேர்வு வைக்க வேண்டிய அவசியமில்லை* என முடிவு.

    *ஜீலை முதல்வாரத்திற்குள் அரசாணை வெளியிடப்படும்*

    ReplyDelete
    Replies
    1. who is told you? tell me about something? how did you got the information

      Delete
    2. Really happy to see this news.

      Delete
    3. If it's true, many people's r very happy.

      Delete
  9. படிக்க வைத்து
    அறிவாளி ஆக்கிய
    அரசாங்கம்
    பரிட்சை வைத்து
    முட்டாள் என்கிறது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு

    ReplyDelete
  10. படிக்க வைத்து
    அறிவாளி ஆக்கிய
    அரசாங்கம்
    பரிட்சை வைத்து
    முட்டாள் என்கிறது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு

    ReplyDelete
  11. Already excess teacher, then what is the need of Tet recruitment

    ReplyDelete
  12. Paper1 ku certificate verification nadakuma

    ReplyDelete
  13. ஆசிரியர் தகுதி தேர்வு 2018 நடதுங்க. Pass பண்ணினவங்கள. நின்னைச்ச, அதுக்கு tet படிக்க ஆள்ளா யரு நினைகிறது. பொதுவ exam மறுபடியும். வையுங்க. Sir .

    ReplyDelete
  14. ஆசிரியர் தகுதி தேர்வு 2018 நடதுங்க. Pass பண்ணினவங்கள. நின்னைச்ச, அதுக்கு tet படிக்க ஆள்ளா யரு நினைகிறது. பொதுவ exam மறுபடியும். வையுங்க. Sir .

    ReplyDelete
  15. Sir.... 2013 tet paper -2 '"vande matram "questionquestionku one mark kuduthu revised result publish panratha sonnanga.... Athu ena achinu therilinga... Sir... Pls.... Therinchavanga sollunga sir.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி