விடுதலைப் போராட்ட வீரர்கள், தமிழ் புலவர்கள்,கணித அறிவியல் அறிஞர்கள், முன்னாள் முதலமைச்சர் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து PDF வடிவில் தயார் செய்து உள்ளேன்...
இவர்களின் படங்களை PRINT செய்த பின் அதில் உள்ள QR CODE யை SCAN செய்து பயன்படுத்தலாம்...
COMPUTER & MOBILEMOBILE DATA ON செய்த பின் படங்களை தொட்டாலே தகவல்கள் PDF வடிவில் உடனடியாக பதிவிறக்கம் ஆகும் .
CLICK HERE TO DOWNLOAD PDF
தங்களுக்கு தேவையான படங்களைி கிளிக் செய்து TOUCH செய்யாலே DOWNLOAD செய்து கொள்ளலாம்..மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்
ஆக்கம்:
ரா .கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி
ஒண்டிக்குப்பம்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி