சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவச மாதிரித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநிலப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நவம்பர் 11-ஆம் தேதி குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், பழனி, மதுரை, திருநெல்வேலி, கடலூர் ஆகிய 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவச மாதிரித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
விருப்பமுடைய மாணவர்கள் www.shankariasacademy அல்லது 76677 66266, 044 43533445, 044 45543082 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TET/TNPSC VENKATESWARA MATERIALS:
ReplyDeleteBASED ON NEW SYLLABUS.ADDITIONAL INFORMATION ADDED .QUESTION BANK AVAILABLE.EXCLUSIVE for SELF STUDY CANDIDATE .PREPARED BY EXPERTS.
CONTACT: 9384375868