Flash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ் - kalviseithi

Jan 30, 2019

Flash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்25 comments:

 1. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆளும் அரசு "நிதி இல்லை " என்பதும் "எங்கப்பன் குடிலுக்குள்ள ஒளிந்திருக்கவில்லை" என்பதும் ஒரே பொருளுடையவை

  ReplyDelete
 2. அரசு பள்ளி ஆசிரியர்களைஅரசும், மக்களும் இனி மதிக்கமாட்டார்கள். பினம் தின்னி கழுகு கூட்டம்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. பிணந்திண்ணி கழுகு கூட்டம் நாங்கள் அல்ல நீதான் .இது தலைமுறைக்கான போராட்டம் ஒருநாள் நீயும் உன் மகனை படிக்க வைத்து வேலையில்லாமல் இருக்கும் பொழுது அப்பொழுது உணர்வாய் இந்த போராட்டத்தை பற்றி . நீ நினைப்பது ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்காகப் போராட போராடுகிறார்கள் என்று அது முற்றிலும் பொய் அரசு வேலைவாய்ப்பினை குறைக்கும் நடவடிக்கைகளில் மிகவும் துல்லியமாக காய் நகர்த்தி வருகிறது மேலும் எங்களிடம் பிடித்த சேமிப்பு தொகையை அரசு ஏப்பம் விட்டு விட்டது அந்தத் தொகையை நாங்கள் பணி ஓய்வுக்குப் பின் தரவேண்டும் என்பதற்காக வேண்டியே நாங்கள் போராடுகிறோம். சகோதரரே உன்னை திட்டுவதற்காக நான் இதைக் கூறவில்லை. உனக்கும் ஒரு ஆசிரியர் தான் எழுதப்படிக்க கற்றுக் கொடுத்திருப்பார் .

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. போராட்டம் ஜெயலலிதா, கருணாநிதி அவர்கள் இருவரும் இருக்கும் காலங்களிலிருந்தே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது....

   அவர்கள் இருவரும் கூறிய வாக்குறுதி கள் தான் தற்போது கோரிக்கைகள்...

   அரசு ஆசிரியர்கள்,மற்றும் அரசு ஊழியர்கள் ஒன்றும் திடீரென போராடவில்லை..

   கடந்த5,6ஆண்டாகவே கேட்கப்பட்டவை மட்டும் இல்லை
   ஆண்ட அரசுகள் மற்றும் எதிர்கட்சிகளின் நம்பிக்கை அழித்த வாக்குறிகளாகும்...

   மேலும்
   அவர்களின் நியாயமான கோரிக்கை கள் என்ன என்ன என்று தெரிந்ததால்தான்
   அரசு பேச்சுவார்த்தை நடத்த கூட தயாராக இல்லை...

   முக்கியமான ஒன்று
   அவர்கள் ஒன்றும் சுயலாபத்திற்காக போராடவில்லை,   வரப்போகும் அரசுஊழியர்களின் பாதுகாப்பிற்கும் சேர்த்து தான் போராடுகின்றனர்...

   முதலில் ஒரு போராட்டம் என்றால் சுயலாபத்திற்காக மட்டுமே நடத்தப்படும்
   என்ற
   மனநிலையிலிருந்து
   தள்ளி விலகி யோசித்து முந்தைய
   வரலாறு என்ன ???
   என்ற விசயத்தையும் அழசிஆராய்ந்து பதிவிடவும்.

   Delete
  5. நா‌ங்க‌ள் குள்ளநரி கூட்டம் சரிதான் உண் enimel உண் வாரிசை படிக்க vaikrom அதனால் நாங்க குள்ளநரி தாண்டா

   Delete
  6. எவனும் மதிக்க வேண்டாம் நாயே.
   உன்னை போல ஆட்களால் தான் இந்த நாடு நாசமா போய்ட்ருக்கு.

   Delete
 3. ஐயோ! அமைச்சர்கள் யாரும் நிதியை ஆட்டைய போடலீங்கோ...

  ReplyDelete
 4. அனைவரும் ஒப்பந்த கூலிகள்

  ReplyDelete
 5. I wish all the members of Jacto GEO.You tried your level best.Leave rest to God.God will soon teach this politicians a lesson as we all know what happened to the former CM.God knows we are fighting for just.

  ReplyDelete
 6. அப்போலோ ஆண்டவர் பார்த்துக்கொள்வார்.

  ReplyDelete
 7. I wish all the members of Jacto GEO.You tried your level best.Leave rest to God.God will soon teach this politicians a lesson as we all know what happened to the former CM who was initially brutal towards teachers.God knows we are fighting for just.

  ReplyDelete
 8. Pinam thinnum kazhugugal yaarenru ulagame ariyum mr....________

  ReplyDelete
 9. அடுத்த வருட அட்மிஷனல தெரியும்

  ReplyDelete
 10. Ena theriyum admissionla mr. Unknown???

  ReplyDelete
 11. மாணவர்களின் எண்ணிக்கை

  ReplyDelete
 12. UNKOWN எப்போதும் UNKOWN தான். கையாலாகாத்தனம் பொறாமை வெறுப்பின் உச்சகட்டம் குணப்படுத்தமுடியாத PSHYCO வாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை நல்ல ஆசிரியர் கிடைத்திருக்கமாட்டார் போல... வேலையில்லா விரக்தியின் விளிம்பில் உள்ளார்

  ReplyDelete
 13. மலர் மகேந்திரன் அவர்களே நானும் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலைபட்டதாரி ஆசிரியர்தான். என் சூழ்நிலை un known ஆக இருக்கிறேன் .தெரிந்தால் பிரச்சனை கொடுப்பீர்கள்

  ReplyDelete
 14. Next time poradum pothu inaiyana sambalatha ketkama,
  1: palli adipadai kattamaipu illa,
  2: students ratio koraiuthu athuku puthu sattam (govt staff pillaigal govt school a searpathu, ) or Pvt students fixation ex:
  higher standard school 6 to 12 iruntha class 100 nu totally 700 avlo than, primary la :
  classku 50 totally 250, 3:athe maathiri Pvt school fees
  vishiyathula govt thalai idakoodathu, and
  4:govt school pasangaluku some % ida
  othukeedu,
  5: Oru village paiyana Pvt school la
  searthanumna antha local school hm sign, 5: Pvt school padikaravangaliku govt job
  preparamce veandamnu,
  6: apuram unga pension, CPS la vainga easya jeykalam

  ReplyDelete
 15. Next time poradum pothu inaiyana sambalatha ketkama,
  1: palli adipadai kattamaipu illa,
  2: students ratio koraiuthu athuku puthu sattam (govt staff pillaigal govt school a searpathu, ) or Pvt students fixation ex:
  higher standard school 6 to 12 iruntha class 100 nu totally 700 avlo than, primary la :
  classku 50 totally 250, 3:athe maathiri Pvt school fees
  vishiyathula govt thalai idakoodathu, and
  4:govt school pasangaluku some % ida
  othukeedu,
  5: Oru village paiyana Pvt school la
  searthanumna antha local school hm sign, 5: Pvt school padikaravangaliku govt job
  preparamce veandamnu,
  6: apuram unga pension, CPS la vainga easya jeykalam

  ReplyDelete
 16. Don't blame all govt teacher including yourself because you are a teacher.

  ReplyDelete
 17. Mr.unknown you don't have guts even to say your name. People like you have no right to comment on us. Teachers please don't reply Mr. Unknown.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி