பழைய ஓய்வூதியத் திட்டம் , ஊதிய முரண்பாடு பரிசீலனையில் உள்ளது - பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் தகவல்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 8, 2019

பழைய ஓய்வூதியத் திட்டம் , ஊதிய முரண்பாடு பரிசீலனையில் உள்ளது - பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் தகவல்!


2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் பட்டியலிட்டவை பின்வருமாறு :

* அனைத்து துறை, அரசு ஊழியர் ஊதியத்திற்காக ரூ.2,63,823.49 கோடி ஒதுக்கீடு

* ஊதியம், ஓய்வூதியம், பிற ஓய்வூதியக்கால பலன்களுக்காக ரூ.55,399.75 கோடியும், ரூ.29,27.11 கோடியும் ஒதுக்கீடு

* அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை பரிசீலனை

* அரசு ஊழியர்களுகளின் ஊதிய முரண்பாடுகளை களைய சித்திக் குழு தந்த அறிக்கையும் பரிசீலனையில் உள்ளது

இவ்வாறு அவர் கூறினார். 

4 comments:

  1. B.kEERTHI RAJA
    Old pensan teacher family very good life

    ReplyDelete
  2. Part time teachers ku 300 salary increment Pani 8000 kudga sir because avagala neraya sambadhikaraga panatha selavum pana theriyala so 8000 podhum avagaluku.

    ReplyDelete
  3. B.SADHASIVAM
    Old pensan teacher family good life

    ReplyDelete
  4. பாவம் CPS ஆசிரியர்கள். இரண்டு தேர்தல்களின் போதும். ஒரு முறை குழு அமைக்கும், அடுத்தமுறை தான் அறிக்கை பெறப்படும், அடுத்தமுறை என்ன நடக்கும் என யூகித்துக்கொள்ளலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி