# நீதிமன்ற தீர்ப்பு விவரம் கிடைத்த பின் முடிவு செய்யப்படும்.
# நீதிமன்ற தீர்ப்பு விவரம் கிடைத்த பின் முடிவு செய்யப்படும்.
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
This comment has been removed by the author.
ReplyDeleteஇது அடிப்படை மனித உரிமை மீறல். அரசு ஊழியர், ஆசிரியரின் குழந்தைகளுக்கு மற்ற அரசு ஊழியர் அல்லாத குழந்தைகளுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமைகள் இருக்கிறது. அரசு ஊழியர் ஆசிரியரின் குழந்தையாகப் பிறந்த காரணத்தால் எங்கு கல்வி பயில வேண்டும் என்ற உரிமை அந்தக் குழந்தைக்குத்தான் உண்டு. விவரம் தெரிந்த பிறகு அரசுப் பள்ளியை புறக்கணிக்கும் அதன் உரிமையை யாரும் தடுக்க முடியாது. அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தலாம் இந்தத் திட்டத்தை முழுமையாக செயல் படுத்த முடியாது.
ReplyDeleteAre you govt employee?
Deleteஅரசு ஊழியர், ஆசிரியரின் குழந்தையாகப் பிறந்தாலும் எங்கு கல்வி பயில வேண்டும் என்ற உரிமை அந்தக் குழந்தைக்குத்தான் உண்டு. இதை உயர் கல்வியில் செயல்படுத்த முடியுமா?
Deleteநான் யார் என்பது முக்கியமல்ல. நான் ஒரு இந்தியப் பிரஜை.
DeleteG, ithula ungaluku enna varutham. Appathane Nampa kulanthaium govt school latha padikkuthu, athanala nalla sollitharanum, govt school la irukkara nirai, kuraikala avinkalum eduthu solluvanka.
Deleteஒரு பிரச்சனையும் இல்லை அரசாணை என்ற பெயரில் கட்டாயப் படுத்துவதுதான் பிரச்சினை . நான் அரசு ஊழியன் என் குழந்தை சாதாரண குடிமகன் மற்ற குழந்தைகளுக்கு உள்ள உரிமை அவர்களுக்கும் உண்டு. பிரச்சினை புரிகிறதா?
DeleteJEYANTHI RAJAN SIR.... absolutely true
Deleteஅரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று சட்டம் போடுங்களே?...
Deleteமுடியுமா உங்களால்??????
முட்டாள் தனமான சிந்தனை...
அப்படியே private schools கண்டிப்பா மூடுவதர்க்கு ஒரு அரசாணை வெளியிடுங்கள்.....
DeleteAthai senjutta Ella problemum solve ahidum......government teachers ku varavendia amount varalinu iruntha unarvu school ku students strength kuraiyumpothum irukanum
Deleteவெறும் மேம்போக்காக,ஐய்யப்பாடான கேள்விகளுடன் கடந்து போகாமல் நியாயமான தீர்வை நோக்கி நகர்த்த என்ன செய்ய வேண்டும்??????......
Deleteஉண்மை தான் நாம் நடத்தும் அரசுப்பள்ளிகளை நாம் நம்பவில்லை என்றால் வேறுயாரு நம்புவார்கள்????????
ஆனால்,
இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய து,
மாற்றம் என்பது தலைமையில் இருந்து வர வேண்டும்...
தமிழகத்தை ஆள நினைக்கும் எந்த அரசாக இருந்தாலும்,
அவர்களின் வாரிகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க உத்தரவு இடுங்கள்...
வாரிசு இல்லாத போது அவர்களின் மகன் மற்றும் மகள் வழி வாரிசுகளையோ கட்டாயம் அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்
Ellamay future tense than
ReplyDeleteஅப்போ அப்பொலோவுக்கு போகாம GH போகனும்....
ReplyDeleteமுதல்ல அமைச்சரோட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அரசு பள்ளிகளை ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் அரசு பள்ளிகளில் சேர்க்கவேண்டும் கடைநிலை ஊழியர் ஆசிரியர் அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்
ReplyDeleteஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அதேபோல ஐஏஎஸ் மற்றும் அமைச்சரோட குழந்தைகளை அரசு பள்ளிகளில் தயாராக இருக்கும் போது நாங்களும் தயாராக இருப்போம்
ReplyDeleteIAS, MP, MLA Avinkalum arasu ooliyarkalthaaa. Arasu velai, salary vankara anaivarukkum thaana.
DeleteMla mp aftral 5 years only their work but goutmn stafs work how loong. Pls don't compare polittions.
DeleteGovt doctors and their families will take treatment only in govt hospital?
ReplyDeletemothala un veetla irukavangala govt schls la serunga..
ReplyDeleteSimple solution is to abolish the private schools...
ReplyDeleteOne tamilnadu! One education!
This comment has been removed by the author.
DeleteGovernment should give preference those who were studied in government schools. Automatically all the parents will put their wards in government schools. Before that government must improve the infrastructure and facilities for the children. There is no problem in teachers side. They are hard workers. Everything in government hands.
ReplyDeleteவெறும் மேம்போக்காக,ஐய்யப்பாடான கேள்விகளுடன் கடந்து போகாமல் நியாயமான தீர்வை நோக்கி நகர்த்த என்ன செய்ய வேண்டும்??????......
ReplyDeleteஉண்மை தான் நாம் நடத்தும் அரசுப்பள்ளிகளை நாம் நம்பவில்லை என்றால் வேறுயாரு நம்புவார்கள்????????
ஆனால்,
இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய து,
மாற்றம் என்பது தலைமையில் இருந்து வர வேண்டும்...
தமிழகத்தை ஆள நினைக்கும் எந்த அரசாக இருந்தாலும்,
அவர்களின் வாரிகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க உத்தரவு இடுங்கள்...
வாரிசு இல்லாத போது அவர்களின் மகன் மற்றும் மகள் வழி வாரிசுகளையோ கட்டாயம் அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்
ReplyDelete1: palli adipadai kattamaipu illa,
2: students ratio koraiuthu athuku puthu sattam (govt staff pillaigal govt school a searpathu, ) or Pvt students fixation ex:
higher standard school 6 to 12 iruntha class 100 nu totally 700 avlo than, primary la :
classku 50 totally 250, 3:athe maathiri Pvt school fees
vishiyathula govt thalai idakoodathu, and
4:govt school pasangaluku some % vealai la ida
othukeedu,
5: Oru village paiyana Pvt school la
searthanumna antha local school hm sign, Pvt school padikaravangaliku govt job
preparamce veandamnu,
Ippadi iruntha students increase aagivanga, vealaium kidaikum
ReplyDeleteCorrect....
DeleteAll government Job servants (mp. mla.collector
ReplyDeleteIpswich etc) government school la serunga
All government Job servants (mp. mla.collector
ReplyDeleteIpswich etc) government school la serunga