👸🏻 "உலக மகளிர் தின வாழ்த்துக்கள்" 🌺🌹💐 ( திரு ராஜ்குமார் ) - kalviseithi

Mar 8, 2019

👸🏻 "உலக மகளிர் தின வாழ்த்துக்கள்" 🌺🌹💐 ( திரு ராஜ்குமார் )

👑  பல கனவுகளை தூக்கி 
சிறகடித்து பறக்கும்  சிட்டுக்குருவியாய்..!!

🛡  பல தடைகளை தகர்த்து
சமூகத்தில் வரும் புயல்களுக்கு 
எல்லாம் குரல் கொடுத்து போராடி 
பல சாதனைகளை படைத்த வீரமங்கையாய்..!!

🌺  அன்று சாதனை படைத்த  மலர்களை எல்லாம்
இன்று மலர துடிக்கும்  மொட்டுகள் நினைவில் கொண்டு இமயத்தையும் எட்டிப்பிடித்து விடுவோம் என வைராக்கியத்துடன் 
திகழும் பெண்கள் அனைவருக்கும் 

🎓  "தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின்" சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்..!!  💐🌹

✨  "Happy Women's Day"  ✨

✍  TNBEDCSVIPS

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி