உயர்கல்வி - பல்வேறு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அதற்கு தேவையான ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு [ GO 36 , DATE : 28.02.2019 ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2019

உயர்கல்வி - பல்வேறு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அதற்கு தேவையான ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு [ GO 36 , DATE : 28.02.2019 ]



Constituent college to Govt arts college GO - Click here ( pdf )

14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் 41 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் நிதிச்சுமையால் முதற்கட்டமாக 14 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படுகிறது

6 comments:

  1. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & TET
    Contact :9842138560

    ReplyDelete
  2. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & TET
    Contact :9842138560

    ReplyDelete
  3. எல்லாம் ஆரமித்து கொள்ளையடிக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களே நிறந்தர பேராசிரியர்களை நியமிக்காமல் எப்படி கல்லூரியை நடத்தமுடியும்.இன்னும் திருடனாக இருக்காமல் திருந்துங்கள்.இளைஞர்களை வேலைவாய்ப்பழித்து நல்வழியில் வாழ வையுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி