ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு மே 19-ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும். - kalviseithi

May 17, 2019

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு மே 19-ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஜனவரி மாத 3% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு அறிவித்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு வெளியாகும் என தகவல்...

2 comments:

  1. ￰அரியர் உண்டா??

    ReplyDelete
  2. இங்கேயும் வட்டாரமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி