'டிப்ளமா' ஆசிரியர் தேர்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2019

'டிப்ளமா' ஆசிரியர் தேர்வு அறிவிப்பு.


தொடக்க கல்வி, 'டிப்ளமா' ஆசிரியர் தேர்வுக்கு, நாளை முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொடக்க கல்வியில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான, டிப்ளமா தேர்வு, ஜூன், 14முதல், 29 வரை நடக்க உள்ளது. தனி தேர்வர்களாக பங்கேற்க விரும்புவோரிடம், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பிக்க தவறியவர்கள், சிறப்பு கட்டணம் செலுத்தி, தத்கல் முறையில், நாளை மற்றும் நாளை மறுநாள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி