EMIS ONLINE TC - தயாரிப்பது குறித்த மேலும் பல புதிய தகவல்கள்! - kalviseithi

May 20, 2019

EMIS ONLINE TC - தயாரிப்பது குறித்த மேலும் பல புதிய தகவல்கள்!


ONLINE TC-தயாரிக்க  A4 அளவிலான பேப்பர் பயன்படுத்தும் விதமாக அளவு மாற்றப்பட்டுள்ளது. எனவே பச்சைநிற A4 பேப்பர் பயன்படுத்தலாம்.      

  மதம்(Religion),பிரிவு community, சாதி caste ஆகிய இஅனங்களுக்கு எதிரே  REFER COMMUNITYCERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என பதிவாகிறது             ஏற்கனவே தகவல் தந்து தயார் செய்யப்பட்ட  மாற்றுச்சான்றிதழ்கள் புதிதாக பதிவிரக்கம் செய்தால் சாதி ,இனம் பிரிவு ஆகிய இடங்களுக்கு எதிரே காலியாக வரும் ( ஏற்கனவே சாதி ,இனம் ,மதம் குறிப்பிடப்பட்டு வந்தது) அதனை புதிதாக பதிவிறக்கி அவற்றிற்கு எதிரே தலைமை ஆசிரியர்கள் REFER COMMUNITY CERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என எழுதி தரலாம்.எக்காரணம் கொண்டும் சாதி ,மதம், பிரிவு பதிவாகி இருப்பதை வழங்குதலை தவிர்க்கவும்

3 comments:

  1. மாணவர்களுக்கு TC பதிவிறக்கம் செய்தால் DATE OF JOINING 1970 பதிவு ஆகிறது.

    ReplyDelete
  2. மாணவர்களுக்கு TC பதிவிறக்கம் செய்தால் DATE OF JOINING 1970 பதிவு ஆகிறது.

    ReplyDelete
  3. மாணவர்களுக்கு TC பதிவிறக்கம் செய்தால் DATE OF JOINING 1970 பதிவு ஆகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி