தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம். - kalviseithi

Jul 3, 2019

தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்.


தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கண்ணப்பன்  பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

2 comments:

  1. இவரேனும் சிறப்பாசிரியர்கள் நியமணம் எப்போது என்று அல்லது நியமணம் உண்டா இல்லையா என்று ஏதேனும் தகவல் தெளிவாக தெரிந்து கொள்ள உதவியாக இருப்பாரா?

    ReplyDelete
    Replies
    1. அது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி