இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு காலை எட்டப்பட்டது விசாரணையின்போது நமது மூத்த வழக்கறிஞர் சுருக்கமாக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகுறித்த விஷயங்களை கூறினார் அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் Additional Advocate General வரவேண்டும் எனக் கூறினார் அதனை அடுத்து மீண்டும் மறுவிசாரணை வரும் 07.08.2019 புதன் கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
_தகவல் பகிர்வு_
மாநில தலைமை
2009&TET போராட்டக்குழு
வணக்கம்
ReplyDeleteகுறைந்த கட்டணத்தில்
E-TDS தாக்கல் செய்ய அனுகவும் .கீழ்கண்ட சேவைகள் அளிக்கிறோம்
1.TDS மற்றும் FORM 16 செய்ய ஒரு நபருக்கு ரூ 100 மட்டும்.
2.IT RETURN - Rs 200/Person
3. Form 10E
4.Income Tax Notice - Ratification
**அனைத்து சேவைகள் e-mail and what's up மூலம் செய்து தரப்படும்
தொடர்புக்கு
9677103843
6383466805