பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசு பள்ளிகளை மேம்படுத்த முடியும்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2019

பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசு பள்ளிகளை மேம்படுத்த முடியும்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசு பள்ளிகளை மேம்படுத்த முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2013, 2014 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதிய 82,000 பேருக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி பாடவாரியாக தேர்வு செய்து பணி தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

18 comments:

  1. ஆரம்பிச்சிட்டார்

    ReplyDelete
  2. apa public aatchila irukatum..

    ReplyDelete
  3. Ondrum aniye pudungavitalum paravai illai mr mongotaye.poi mattum sollathe pls.engalal un speech ketka nyditacilai

    ReplyDelete
  4. If you give me deputation or transfer I can get you students

    ReplyDelete
  5. 82000 teachers ah yena eb office laya poda pora already teacher vacancy illa adhigam irukaganu soina ipa ipadi oru kadha vera

    ReplyDelete
  6. Appo neenga en irrukinga , kollai adikava ?

    ReplyDelete
  7. ithu varai inthamaathri oru fraud education minister yarum tamil naatula irunthirukamaatanga.. epapaarthalum poi peasura..indiyavea thirumpi paarkumnu aniyathuku fraud vidura..makkal mutalkal ila..neethan mutalnu coming election la unai nota seiyikum pothu therinchukuva..

    ReplyDelete
  8. ஈரோடு மார்க்கெட் இருக்கு போட

    ReplyDelete
  9. உள்ளாட்சி தேர்தல் வருகிற தா.....

    ReplyDelete
  10. ஐயா, கல்வி அமைச்சர் அவர்களே தயவு செய்து சிறப்பாசிரியர்கள் நியமணம் எப்போது என்று அல்லது நியமணம் உண்டா இல்லையா என்று ஏதேனும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    ReplyDelete
  11. மொத்தத்துல அரசை நம்பி வேறு வேலைக்கும் போகாம அரசும் வேலை கொடுக்காம வயதுதான் அதிகமாகிறது.வாழவும் விடாம சாகவும் விடாம ஆசிரியராகும் எண்ணத்தில் மண்.

    ReplyDelete
    Replies
    1. ithu than unmai nama teacher kanavu mannil than mudium. indha gov nampulukku posting podathu....tet trb vazu avanuga panam sampathikuran makkalai patri kavalai eilai.

      Delete
  12. Manikkorumurai manguni amaichar enbathi neeupethu konde eeukkerai!!!

    ReplyDelete
  13. Knowledge இல்லாதவர்களை அமர வைத்தால் இப்படித்தான்........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி