Flash News : ஆசிரியர் பொதுமாறுதலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2019

Flash News : ஆசிரியர் பொதுமாறுதலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி


தமிழகத்தில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு பற்றி விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி ஆனது. ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக கூறிய மதுரை கே.கே. ஆர். ரமேஷ் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...

5 comments:

  1. Ok, but endha government dismiss pannidunga correct AAA irukum

    ReplyDelete
  2. Please enroll my name for counseling

    ReplyDelete
  3. Counseling nadathuvingala illaya athayavathu sollunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி