ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2011 செம்டம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட 9 ஆசிரியர்கள் தகுதித் தேர்விலிருந்து விலக்கு கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் படி அனைத்து ஆசிரியர்களும் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.
மறுபடி முதல்ல இருந்தா?!
ReplyDelete2013,2017,2019 tet pass pannunavangalukum posting illaya please ethavathu sollunga
ReplyDeletePg exam epo sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteCases to be finished in time with out delay
ReplyDeleteஎன்ன சார் இது இங்க என்ன நடக்குது இந்த அரசு எக்ஸாம் வைக்க மாதிரி v
ReplyDeleteDEAR SIR, 7500 TEACHERS TET PASSING CASE ENNA ACHU
ReplyDeletedear admin, PG TRB exam date eppo sir
ReplyDelete