TET - ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட ஐகோர்ட் கிளை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2019

TET - ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட ஐகோர்ட் கிளை உத்தரவு!


ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2011 செம்டம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட 9 ஆசிரியர்கள் தகுதித் தேர்விலிருந்து விலக்கு கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் படி அனைத்து ஆசிரியர்களும் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

8 comments:

  1. மறுபடி முதல்ல இருந்தா?!

    ReplyDelete
  2. 2013,2017,2019 tet pass pannunavangalukum posting illaya please ethavathu sollunga

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Cases to be finished in time with out delay

    ReplyDelete
  5. என்ன சார் இது இங்க என்ன நடக்குது இந்த அரசு எக்ஸாம் வைக்க மாதிரி v

    ReplyDelete
  6. DEAR SIR, 7500 TEACHERS TET PASSING CASE ENNA ACHU

    ReplyDelete
  7. dear admin, PG TRB exam date eppo sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி