அரசு பள்ளி மாணவர்களுக்கு 7-ம் தேதி தகுதி தேர்வு - பள்ள கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7-ம் தேதி தகுதி தேர்வு - பள்ள கல்வித்துறை அறிவிப்பு.


அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு 7-ம் தேதி தகுதி தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தகுதி தேர்வுக்கான வினா மற்றும் விடை குறிப்புகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் என்று பள்ள கல்வித்துறை அறிவித்துள்ளது. தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நீட் மற்றும் ஜெஇஇ போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. வணக்கம்
    குறைந்த கட்டணத்தில்
    E-TDS தாக்கல் செய்ய அனுகவும்

    1.TDS மற்றும் FORM 16 செய்ய ஒரு நபருக்கு ரூ 100 மட்டும்.
    2.IT RETURN - Rs 200/Person

    தொடர்புக்கு
    9677103843
    6383466805

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி