கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2019

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!



கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அனைத்து பள்ளிகளும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கேபிள் இணைப்பு மூலமாகவும், யூ-ட்யூப் மூலமாகவும் நேரலை செய்து அதை புகைப்படமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வரும் 26 முதல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்க உள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி