TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2019

TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் பணி நியமன கலந்தாய்வு - அமைச்சர் செங்கோட்டையன்


ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியானது குறித்து சென்னை அடையாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியாகி இருக்கிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். தேதியை அறிவித்த உடன் எங்கு காலி பணியிடங்கள் இருக்கிறதோ? அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும். ஆன்-லைன் முறையில் நடைபெற்று முடிந்த தேர்வில் ஒரு சிறு தவறு கூட நடக்கவில்லை.

அதேபோல் கலந்தாய்வும் வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும். இதற்கான பணிகளை துரிதப்படுத்தவும், மிகவிரைவிலேயே பணி நியமன ஆணை வழங்குவதற்கும் தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்’ என்றார்.

38 comments:

  1. Replies
    1. BT Assistant'ukkum, PG Assistant'ukkum vithiyasam theriyatha unnaiyellam ministera pottaane... avana sollanum..!

      Delete
  2. TeT OMR sheetல நடந்தது கூட தெரியாம????

    ReplyDelete
  3. Already pass panunavanga.....?

    ReplyDelete
  4. Alrdy pass panunavanga? 2013? 2017 ku certificate kuda paper 1 ku verify panalaye... Ithu yna niyayam? Aprm yn 7yrs valid?

    ReplyDelete
  5. Alrdy pass panunavanga? 2013? 2017 ku certificate kuda paper 1 ku verify panalaye... Ithu yna niyayam? Aprm yn 7yrs valid?

    ReplyDelete
  6. Already pass pannavanga nilamai anna? Potti thervu onnunu sonnenga thana? 2013 to 2019 kula pass pannavangalukku potti thervu vaiunga.

    ReplyDelete
  7. கடந்த முறை டெட் தேர்வு என்பது பணி நியமனத்திற்கான தேர்வு அன்று என்று கூறினீர்கள். மேலும் இன்னொரு தேர்வை எழுதி தேர்ச்சி பெறுபவர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினீர்கள் ஆனால் தற்போது இன்னும் பத்து நாட்களில் அவர்களுக்கு கலந்தாய்வு நடக்கும் என்று கூறுகிறீர்கள். ஏற்கனவே 2013 தேர்ச்சி பெற்று ஏதாவது விடிவுகாலம் பிறக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்க கூடிய ஆசிரியர்கள் ஒரு பக்கம், தாங்களோ அவ்வப்போது ஒவ்வொரு கருத்துக்களை கூறுகின்றீர்கள் தெளிவாக.....

    ReplyDelete
  8. Press karavangala keka sollunga. Apo avan enna mudivula erukanu theriyum

    ReplyDelete
  9. 10 நாட்களில் எனக்கு வேலை கிடைச்சிரும்.. ஹையா ஜாலி.. அப்புறம் எனக்கு கல்யாணம்.. வீடு கட்டுவேன். கார் வாங்குவேன்.. குடும்பத்தோட ஜொய்ங்குனு போவேன்..

    ReplyDelete
  10. Ivanka soldra ethavathu Sanju irukankala. Only speech not work

    ReplyDelete
  11. Tet pass pannavangalukku innoru exam vainga

    ReplyDelete
  12. Appapo boost kudukarmathri pesi pesiye saagadikranga

    ReplyDelete
  13. Velai kodukkirathu unmaiya? Unga amma mela sathiyama sollu. Yaar kitta udhar udura.

    ReplyDelete
  14. Antha amma pona mari,,,,ivan poganum

    ReplyDelete
  15. இவர் கணினி ஆசிரியர் பற்றி பேசுகிறார்

    ReplyDelete
  16. 2013 to 2017 la 82 mark mala atuthavanga alla muttalgala?

    ReplyDelete
  17. சிறப்பாசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து ஒரு வருடம் நிறைவு பெற்று விட்டது அவர்களின் பணி நியமணம் பற்றி முடிவு தெரியப்படுத்துவாரா அல்லது அத்தியாயமே அமைச்சருக்கு மறந்து விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. பொறுமைக்கு அழிவு இல்லை,,,,நம்பிக்கையுடன் இருங்கள்

      Delete
  18. Press la இருக்கின்றவர் அனைவரும்,tet,trb,special teacher,computer teacher இப்படி எல்லார் பற்றியும் கேட்டு இருப்பார்கள்,,,TV la நமக்கு காதில் கேட்டது TET,,,,,,so அமைச்சர் அவர்கள் சரியாக தான் solli irupar,,,,posting yaruku என்று 10 நாட்களில் தெரிய வரும்...

    ReplyDelete
    Replies
    1. ஏனெனில் அன்று உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது.

      Delete
  19. Tet pass panniyavarkalukku competitive exam vachu posting podungada

    ReplyDelete
  20. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு

    ReplyDelete
  21. Nallahospitalla serasollunga mothella

    ReplyDelete
  22. 2017 & 2013 tet la pass pannavangalam enna. Da pannaradu ,porampokku naya.

    ReplyDelete
  23. 2013 paper 1 pass panni C V mudichi wait pandra engallukk enna bathil.

    ReplyDelete
  24. Teacher training ,teacher velai ithukku konja nanja madhippu irukkanumna dhayavuseidhu erkenave tet pass (2013 paper 1) panna engalukku mudhalil velai podunga

    ReplyDelete
  25. Alread tet pass pannavankaluku niyamanathervu undu nu sollitu posting yepti? Pass pannavanka intha Tet 2019 yezhuthala....Nalla padikkala... Its not correct....

    ReplyDelete
  26. Evaruku sengotaiyanu peyar vaithatharku pathilaga koomutaiyanu peyar vaithirukalam. ..

    ReplyDelete
  27. Una first mental hospitaluku annupanum da....... Oruoru secondukum oru peachu pesra..... Tet exam onlinela nadanthucha.. Nee elluthuniya...nee ellithi paas agirunthayhan athoda valli theriyumm..... Enga paavamlam summavidathu ungala......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி