உதவி பெறும் பள்ளிகள் - உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - kalviseithi

Sep 20, 2019

உதவி பெறும் பள்ளிகள் - உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


உதவி பெறும் பள்ளிகள் - உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மேல்முறையீட்டு வழக்குகள் W.A(MD)Nos.76,225 etc batches -னௌ மீது 09.04.2019 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையின் அடிப்படையில் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான நெறிமுறைகள் வகுத்து அரசால் ஆணையிடப்பட்டது தொடர்பாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

1 comment:

  1. Govt school la um posting poda matenga govt aided school la um job vanga vida matenga pena eathuku tet exam ??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி