DGE - Plus Two / HSE Second Year New Pattern Syllabus Subject Code And Group Code List - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2019

DGE - Plus Two / HSE Second Year New Pattern Syllabus Subject Code And Group Code List


2019 - 2020 கல்வியாண்டு முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் மார்ச் 2020 முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்களுக்கான புதிய பாடத் தொகுதி எண்களும் ( Group Code)  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கணினி பயன்பாடுகள்,  கணினி தொழில்நுட்பம் போன்ற பாடங்களுக்கு புதிய பாடக் குறியீடு எண்களும் ( Subject Code)  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

HSE MARCH 2020 - SECOND YEAR - NEW PATTERN SYLLABUS - SUBJECT MASTER- Download here...

HSE MARCH 2020 - SECOND YEAR - NEW PATTERN SYLLABUS - GROUP MASTER- Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி