Flash News : TRB - கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2019

Flash News : TRB - கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் 5 பேர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

24 comments:

  1. வாழ்க வாழ்க ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது நல்லவன் தீர்ப்பு வரும் முன் சாகலாம். ........ சட்டம் தன் கடமையை செய்..............யும்

    ReplyDelete
    Replies
    1. அவனவன் சிறப்பாசிரியர் போஸ்ட் ஏதும் போடாமல் இருக்கும் போது இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது என்ன செய்வான் ? ஆனால் இப்படி வயித்துல அடிக்கிற மாதிரி வாரத்துல மூணு நாளுன்னு வித்தியாசமா ஒரு திட்டத்தை கொண்டு வந்து இன்னும் பகுதி நேர ஆசிரியர்களையும் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்களே அந்த அம்மாவை தான் நாங்கள் எண்ணி பெருமைப்படுகிறோம். இன்னும் 7000 8000 க்கு போஸ்டிங் போட்டு அவுட் சோர்சிங் என்று போடுவார்கள். தகுதி தேர்வு எழுதிக்கொண்டே நாமும் காலத்தை ஒட்டிக்கொண்டு இருப்போம். தேர்ச்சி பெற்றுக்கொண்டு இருப்போம். மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே இருப்போம்.

      Delete
  2. உள்ளாட்சி , சட்டமன்ற இடைத்தேர்தல் வேலை வாய்ப்பு? ?? ?? ????????தீர்ப்புகள் ????????வரலாற்று சிறப்பு மிக்க பள்ளி கல்வி .....ஆண்டவா என் ஆசிரியர் கன..... ...... வு????????

    ReplyDelete
    Replies
    1. அவனவன் சிறப்பாசிரியர் போஸ்ட் ஏதும் போடாமல் இருக்கும் போது இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது என்ன செய்வான் ? ஆனால் இப்படி வயித்துல அடிக்கிற மாதிரி வாரத்துல மூணு நாளுன்னு வித்தியாசமா ஒரு திட்டத்தை கொண்டு வந்து இன்னும் பகுதி நேர ஆசிரியர்களையும் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்களே அந்த அம்மாவை தான் நாங்கள் எண்ணி பெருமைப்படுகிறோம். இன்னும் 7000 8000 க்கு போஸ்டிங் போட்டு அவுட் சோர்சிங் என்று போடுவார்கள். தகுதி தேர்வு எழுதிக்கொண்டே நாமும் காலத்தை ஒட்டிக்கொண்டு இருப்போம். தேர்ச்சி பெற்றுக்கொண்டு இருப்போம். மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே இருப்போம்.

      Delete
  3. 1.TRB polytechnic lecturer exam?cancelled
    2.TRB special teachers exam?
    Result withheld
    3.TRB Assistant professor recruitment?
    Postponed after releasing notification
    4.PG TRB 2019?
    Within few days, enna venumnalum nadaka lam.

    ReplyDelete
    Replies
    1. அவனவன் சிறப்பாசிரியர் போஸ்ட் ஏதும் போடாமல் இருக்கும் போது இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது என்ன செய்வான் ? ஆனால் இப்படி வயித்துல அடிக்கிற மாதிரி வாரத்துல மூணு நாளுன்னு வித்தியாசமா ஒரு திட்டத்தை கொண்டு வந்து இன்னும் பகுதி நேர ஆசிரியர்களையும் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்களே அந்த அம்மாவை தான் நாங்கள் எண்ணி பெருமைப்படுகிறோம். இன்னும் 7000 8000 க்கு போஸ்டிங் போட்டு அவுட் சோர்சிங் என்று போடுவார்கள். தகுதி தேர்வு எழுதிக்கொண்டே நாமும் காலத்தை ஒட்டிக்கொண்டு இருப்போம். தேர்ச்சி பெற்றுக்கொண்டு இருப்போம். மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே இருப்போம்.

      Delete
  4. எந்த தேர்வையும் நடத்த முடியவில்லை எனில் ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு?
    2016 வரை சரியாக தேர்வுகளை நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு என்ன ஆனது.

    ReplyDelete
  5. உள்ளாட்சி தேர்தல் மூன்று வருடங்களாக நடத்த முடியா வில்லை!
    ஆசிரியர் பொது மாறுதல் நடத்த முடியவில்லை

    ReplyDelete
  6. exam fees vasulukaga nadathapudu exams ipadithan irukum.. cal for vidavendiyathu hard a questins a ketuku yaraium pass panamal seyirathu.. apdiyea pass paninalum venumnea yarayavathu case podavachu ipadi vardakanaka iluthadipathu.. ithula irunthu ena theriuthu ivanungaluku posting poda thuppu ila..intha aadchi ponathan padichavankaluku vidivukaalam..ithu 100% true.. so tnpsc eluthi life a uruvakira valiyapaarunga..

    ReplyDelete
  7. Those who are sacrificed for this exam and passed their life and all... what please think those who stopping exam... please gave way for them

    ReplyDelete
  8. Everyone making cases and stop the people to fill up the vacancies... Then later blaming TRB ...

    ReplyDelete
  9. At the time of notification no case after exam wrote each and every one making cases... This means what those who are passed should not get job... Very good...

    ReplyDelete
  10. Ungaluku posting போட துப்பு ila apram y day எங்க life vilayaduringa life போச்சு da dog

    ReplyDelete
  11. 7varusham padichiyum namaku ivvvvvvalo kashtamaaa?

    ReplyDelete
  12. Nee 7 years padichalum சரி ila life fulla padichalum இவனுக posting tharamatnga

    ReplyDelete
  13. Exam english la thanu sonnappa enga ponanga antha 5 peru answerkey release pannuna piragu pass pannalanu therinthathum case pottachu. resultukku stay itha exam eluthuvatharkku munnadi pannalam. Velaiya vittuttu padithu pass pannunavangala velaikku poga vidama case poduvathu eppadiyo compuater science exam 10 varudam piragu calfer aachu result vara 10 varudam akkum case potta antha 5 perukku nantri...

    ReplyDelete
  14. மதிப்பிற்குரிய ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கு,

    பல வருடங்களாக நிரப்பப்படாமல் இருந்த முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்தியதற்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஜூன் 23 மற்றும் 27ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்த தேர்வுகளில் வினாக்கள் மிகவும் கடினமானதாகவும் சிந்தித்து பதில் அளிக்கக் கூடியதாகவும் இருந்தமையாலும், வினாக்கள் மற்றும் அதன் தேர்வுகள் (options) ஒவ்வொரு நபருக்கும் வேறுவேறாக அமைந் ததாலும் இந்த தேர்வில் ஒருவர் மற்றொருவரை பார்த்து எழுதவோ அல்லது இன்டர்நெட் பயன்படுத்தி காப்பியடிக்கும் சாத்தியக்கூறுகளோ இல்லை.

    மேலும் இதுபோன்ற கணினி(programming) சார்ந்த வினாக்களை தமிழில் வழங்குவதால் அதை புரிந்து கொள்வது மிகவும் கடினமானதாகவும் இருக்கும் என்ற பட்சத்தில் தமிழில் வினாத்தாளை வழங்கும்படி கேட்டது நியாயமான கோரிக்கையாக இருப்பதாக தெரியவில்லை. மேலும் முதுகலை மற்றும் பிஎட் படித்த ஒரு நபருக்கு இதுபோன்ற எளிமையான வினாக்களை புரிந்து கொள்ள இயலவில்லை என்றால் எவ்வாறு அவர்கள் வளர்ந்துவரும் தொழில்நுட்ப பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு புகட்ட முடியும்.

    (இவர்கள் தமிழ் வழியில் கேள்விகள் வேண்டுமெனில் நுழைவுச் சீட்டில்(Hall ticket) ஆங்கில வழியில் கேள்விகள் கேட்கப்படும் என்ற அறிவிப்பு வந்த பொழுதே இதற்காக வழக்குகளைத் தொடுத்து இருக்கவேண்டும் ஆனால் இப்பொழுது Tentative Key வந்தபின்பு தோல்வியுற்றவர்கள் ஒன்றுசேர்ந்து இவ்வாறு வழக்கு தொடுக்கின்றனர். இதனால் நேர்மையாக படித்து தேர்ச்சி பெற்றவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்)

    ஆகையால் தயவு கூர்ந்து இந்த தேர்வின் முடிவுகளை வெளியிட்டு காலியிடங்களை மிக விரைவில் நிரப்புமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

    ReplyDelete
  15. 1000 Exam தமிழ்ல வைத்தாலும் English
    ல வைத்தாலும் Case போட்ட 5 பேரும் பாஸ் பண்ண போரதில்ல, அவர்களுக்கு வேளையே Case போடுறது தான்.

    ReplyDelete
  16. TRB க்கு வாதாட அறிவுள்ள வக்கிலே இல்லையா, ஆங்கிலத்துல தேர்வு நடத்தியது தப்பா,தப்பென்றால் ஆங்கிலத்தேர்வையும் மொழி மாற்றம் செய்து தமிழ்ல கேலுங்கனு Case போடுவாங்க

    ReplyDelete
  17. Etuku ellam ulla karanam yaar enna ellathukum theriyum en enniya nanbarkalaee.one year wait pannunga anaivarum.teachers padippu padichavanga ennum enna problem santhika

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி