Flash News : பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு மாறுதல் அளித்து அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2019

Flash News : பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு மாறுதல் அளித்து அரசாணை வெளியீடு.


தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை எண் : 201 தேதி : 19.09.2019

அதன்படி,  பள்ளிக்கல்வி இயக்குனர்கள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

7 comments:

  1. இந்தியா முழுவதும் உள்ள பிரச்சனை சரியாயிடும்

    ReplyDelete
  2. தூங்கி எழுந்தால் ஒரு அரசாணை வெளியிடப்படுகிறது. கடவுளே தமிழக பள்ளிகளையும் மாணவர்களையும் நீங்க தான் அறிவு ஜீவிகளிடமிருந்து காப்பாத்தனும்

    ReplyDelete
  3. All are same compound. Why this transfer. Lanjatha share pani kodukarathugagava. Puriyalayea.

    ReplyDelete
  4. Minister change Panna mattankala any transfer to senkottaiyan

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி