PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கணினி வழி தேர்வு முறை குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு ( நாள் :20.09.2019) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2019

PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கணினி வழி தேர்வு முறை குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு ( நாள் :20.09.2019)

ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ற்கான தேர்வுகள் வருகின்ற 27.09.2019,  28.09.2019 மற்றும் 29.09.2019 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் தமிழகமெங்கும் 154 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இத்தேர்வில் சுமார் ஒரு இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் நபர்கள் தேர்வு எழுத உள்ளனார்.அனைத்து தேர்வுகளும் அனைத்து தேர்வுகளும் அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு கணினி வழித் தேர்வுகளான ( CBT) மேற்கொள்ளப்பட உள்ளது.நாளது வரை ஒரு இலட்சத்து மூன்றாயிரம் தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்துள்ளனர்.பதிவிறக்கம் செய்துள்ள தேர்வர்களில் பெரும்பான்மையானவர்கள் பயிற்சித் தேர்வினை முயற்சித்து வருகின்றனர்.

கணினி வழித்தேர்வுகளைப் பொறுத்தவரை தேர்விற்கான வினாக்கள் அவரவர்களுக்கென்று தேர்வுமையத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கணினியில் வரிசைக்கிரமமாக 1 லிருந்து 150 வினாக்களும் கணினி திரையில் வெளியிடப்படும். தேர்வர்கள் ஒவ்வொரு வினாவாகவோ , வரிசையாகவோ அல்லது முன்னும் பின்னுமாகவோ தேர்வெழுத வகை செய்யப்பட்டுள்ளது.இறுதியாக உறுதி செய்தபின் விடைக்குறிப்பினை பதிவேற்றம் செய்திடவும், முழுத்தேர்வும் முடிந்தபின் இறுதியாக அனைத்து வினாக்களுக்குரிய விடைகளையும் பதிவேற்றம் செய்திடும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


26 comments:

  1. 30/09/2019 ah??? Ennanga gopppaaal.... 29/09/2019 enna ache?!🤔🤔🤔

    ReplyDelete
    Replies
    1. 29.9.19 tamil,maths confirm hall ticket iruku ...& revised time table iruku....

      Delete
  2. Date thappa irukku, thervargalai kuzhappathinga🙄🙄

    ReplyDelete
  3. Date கூட ஒழுங்க போட்டு உங்களுக்கு அறிவிப்பு விட தெரியல.. நீங்க நடத்துற Exam எப்படி இருக்குமோ?

    ReplyDelete
  4. Two subject ku exam date change paniruganga

    ReplyDelete
  5. 29/9/19 exam date changed ah 30/9/19 ��

    ReplyDelete
  6. 29/9/19 exam date changed ah 30/9/19 ??

    ReplyDelete
  7. Ethana oru fault na paravailla. Ippadi podura news ellame thappu thappa irukke sengkottai.

    ReplyDelete
  8. ஆன் லைன் தேர்வு வழக்கின் நிலை என்ன

    ReplyDelete
  9. 29.09.2019 ku pathila 30.09.2019 nu thappa type pannirukanga intha letter la?

    ReplyDelete
  10. Haioo haioo.date kuda theriyatha trb chairman.exam vachi kilikka poranga

    ReplyDelete
  11. நண்பர்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட முதுகலை தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது, எனக்கு முதலில் கோயமுத்தூர் தற்போது திண்டுக்கல் ஏன் இந்த மாற்றம் என தெரியவில்லை ஆனால் தேர்வு மையம் மாற்றப்பட்டதற்கான குறுஞ்செய்தி எனது கைபேசிக்கு வந்தது

    ReplyDelete
  12. Language English is very difficult for many students any chance to change it

    ReplyDelete
    Replies
    1. Sir ethu chumma model exam tha exam Ku tamil & English LA tha erukum

      Delete
  13. TRB drops English Bomb on Aspirants - Indian Express News

    ReplyDelete
  14. What is wrong with English questions, people already did bsc and msc in english medium,

    ReplyDelete
  15. Most of students prepare psychology in Tamil so we want Tamil

    ReplyDelete
  16. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

    DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி