இத்தேர்வில் சுமார் ஒரு இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் நபர்கள் தேர்வு எழுத உள்ளனார்.அனைத்து தேர்வுகளும் அனைத்து தேர்வுகளும் அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு கணினி வழித் தேர்வுகளான ( CBT) மேற்கொள்ளப்பட உள்ளது.நாளது வரை ஒரு இலட்சத்து மூன்றாயிரம் தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்துள்ளனர்.பதிவிறக்கம் செய்துள்ள தேர்வர்களில் பெரும்பான்மையானவர்கள் பயிற்சித் தேர்வினை முயற்சித்து வருகின்றனர்.
கணினி வழித்தேர்வுகளைப் பொறுத்தவரை தேர்விற்கான வினாக்கள் அவரவர்களுக்கென்று தேர்வுமையத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கணினியில் வரிசைக்கிரமமாக 1 லிருந்து 150 வினாக்களும் கணினி திரையில் வெளியிடப்படும். தேர்வர்கள் ஒவ்வொரு வினாவாகவோ , வரிசையாகவோ அல்லது முன்னும் பின்னுமாகவோ தேர்வெழுத வகை செய்யப்பட்டுள்ளது.இறுதியாக உறுதி செய்தபின் விடைக்குறிப்பினை பதிவேற்றம் செய்திடவும், முழுத்தேர்வும் முடிந்தபின் இறுதியாக அனைத்து வினாக்களுக்குரிய விடைகளையும் பதிவேற்றம் செய்திடும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
30/09/2019 ah??? Ennanga gopppaaal.... 29/09/2019 enna ache?!🤔🤔🤔
ReplyDelete29.9.19 tamil,maths confirm hall ticket iruku ...& revised time table iruku....
DeleteDate thappa irukku, thervargalai kuzhappathinga🙄🙄
ReplyDeleteDate கூட ஒழுங்க போட்டு உங்களுக்கு அறிவிப்பு விட தெரியல.. நீங்க நடத்துற Exam எப்படி இருக்குமோ?
ReplyDeleteSuper
DeleteTwo subject ku exam date change paniruganga
ReplyDeleteApa 29th no exama? Pathu2 sollunga ji
DeleteTheriyalayeama theriyalayea
ReplyDelete29/9/19 exam date changed ah 30/9/19 ��
ReplyDelete29/9/19 exam date changed ah 30/9/19 ??
ReplyDeleteHall Ticket la 29.09.2019 than iruku
DeleteEthana oru fault na paravailla. Ippadi podura news ellame thappu thappa irukke sengkottai.
ReplyDeleteஆன் லைன் தேர்வு வழக்கின் நிலை என்ன
ReplyDeletecase will be closed soon.
DeleteExam will be delayed
DeleteHow will you said
Delete29.09.2019 ku pathila 30.09.2019 nu thappa type pannirukanga intha letter la?
ReplyDeleteHaioo haioo.date kuda theriyatha trb chairman.exam vachi kilikka poranga
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட முதுகலை தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது, எனக்கு முதலில் கோயமுத்தூர் தற்போது திண்டுக்கல் ஏன் இந்த மாற்றம் என தெரியவில்லை ஆனால் தேர்வு மையம் மாற்றப்பட்டதற்கான குறுஞ்செய்தி எனது கைபேசிக்கு வந்தது
ReplyDeleteEnakku antha maathiri ethvum varala sir
DeleteLanguage English is very difficult for many students any chance to change it
ReplyDeleteSir ethu chumma model exam tha exam Ku tamil & English LA tha erukum
DeleteTRB drops English Bomb on Aspirants - Indian Express News
ReplyDeleteWhat is wrong with English questions, people already did bsc and msc in english medium,
ReplyDeleteMost of students prepare psychology in Tamil so we want Tamil
ReplyDeleteWe're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE
ReplyDeleteDETAILS.
Email: healthc976@gmail.com
Health Care Center
Call or whatsapp +91 9945317569