அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) ஹால்டிக்கெட்டில் குளறுபடிகள் இருப்பதால் தேர்வர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.இத்தேர்வு செப். 27 ல் நடக்க உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அனுப்பன் குளத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சரஸ்வதி விண்ணப்பத்தில் விருதுநகர், திருநெல்வேலி, மதுரை என தேர்வு மையங்களை குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவருக்கு ஈரோடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் விக்னேஷ்வரி என்ற கையெழுத்து உள்ளது. இதேபோல் பலருக்கு அதிக துாரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.சரஸ்வதி கூறுகையில்,''ஹால்டிக்கெட்டில் வேறு ஒருவரின் கையெழுத்து உள்ளது. அவ்வளவு துாரம் சென்ற பின் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றால் என்ன செய்வது. இதற்கு மாற்று வழியை தேர்வு வாரியம் தெரிவிக்கவேண்டும்'' என்றார்.
very worst trb..
ReplyDeleteexam cancelled என்ற செய்தி நாளை வெளிவரும்
ReplyDeleteEppadi soldriga.....
DeleteEppadi soldriga.....
DeleteWhy Sir?
Deleteநீங்கள் வழக்கு பதிவு செய்வது நல்லது
ReplyDeleteNAN TIRINELVLI,TUTUCORINE,VIRUTHUNAGAR KETIRUNTHEN.BUT SENGALPATTU CENTRE KODURHIRUKIRARKAL.ENNA SEIYA?ITHIL ETHO ARSIYAL NADAKIRATHU NAMTHAN PALIKADA AGIROM.
ReplyDeleteNa trichy. Dindugal. Pudukkottai exam center ketrunthen enakku thiruvallur potrukkanga 12 hrs traveling time varuthu
ReplyDeleteI'm nagapattinam,i think may any district computer problem so I decided to apply Trichy,thanjaur and pudukottai but trb given thiruvallur district end of the city, I'm so sad friend
DeleteInnaikku 24 th court .LA
ReplyDeleteYes sir
DeleteEppadi soldriga exam cancel nu.....
ReplyDeleteQuestions only in English that is Major problem for many students. 90% students studying psychology in tamil
ReplyDeleteTN la ippa rain. Climate very bad. Exam online la. Centre vera distances. Question English la. Pg post my dream. Enna nadakumo?
ReplyDeleteSir.............................
ReplyDeleteInnaikku 24 case ennachu
ReplyDeleteInnum konjam time kitacha nalla irukkum
Padithavan MLA vaeruntha parava ella sila jenmangalum valuthu naama enna panna? God than kappathanum.
ReplyDeleteCase !!!!!
ReplyDeleteKadavul irukaru. Nallathey nadakum
ReplyDeleteCase ennachu
ReplyDeletePass Panna mattum posting varuma ?
ReplyDeleteYenna case.
ReplyDelete24kullu petitioner ku pathil sonna pothumnu than anaiki judgement kiduthutanagalae. Trb than mudivu pannanumnu solitanga. Apuram Vera yenna Case irukanga.
ReplyDeleteYenna azha vaikathinga. Plz
ReplyDeleteசார் நீதிமன்ற வழக்கு ஏதும் நிலுவையில் கிடையாது அந்த 24 ந்தேதி
ReplyDeleteவழக்கு அன்றே முடித்துவைக்கப்பட்டது நன்கு படித்து பாருங்கள். வழக்கைத் தொடர்ந்தவர் நான் கணித ஆசிரியை எனக்கு கணிணியை இயக்கிய அனுபவம் கிடையாது போதியளவு பயிற்சிகள் தராமல் கணிணிவழி தேர்வு நடத்தக்கூடாது தடை வேண்டும் என்றுதான் கேட்டார்.அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் இப்போது உள்ள சூழ்நிலையில் தேர்வை ரத்து செய்யவோ அல்லது தள்ளிவைக்கவோ சாத்தியமில்ல என வாதிட்டார். இறுதியாக நீதிபதி தேர்வர்களின் குரைபாடுகளை எப்படி சரி செய்வீர்கள் என்பதை வரும் 24ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி அறிவித்து வழக்கை முடித்துவிட்டார். இந்த வழக்கில் கேட்டபடி நுழைவுச்சீட்டு வந்த நாளன்று இரண்டு மாதிரி தேர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது பயிற்சி மேற்கொள்ள எனவே வழக்கைத் தொடர்ந்தவர் கேட்டது பயிற்சி அதையும் அரசு கொடுத்துவிட்டது வழக்கின்நிலமை முடிந்தது.
Yes u r correct
ReplyDeleteவினாக்கள் தமிழிலும் இடம்பெறும். ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்யப்பட்டது. ஆகவே யாரும் கவலை கொள்ள வேண்டாம். நன்றாக தேர்வு எழுத வாழ்த்துக்கள்
ReplyDeleteIndian express news?
ReplyDeletehttps://www.kalviseithi.net/2019/09/pg-trb-2019-candidates-online-test.html?m=1#comment-form
Deletehttps://www.kalviseithi.net/2019/09/pg-trb-2019-candidates-online-test.html?m=1#comment-form
ReplyDeleteRead the instructions questions only in English
ReplyDeleteமேலே குறிப்பிடப்பட்டுள்ள தேர்வரின் application form+ hall டிக்கெட் யாரிடமெனும் இருந்தால் எனக்கு அனுப்பவும்.வழக்கு நாளை விசாரணைக்கு வர இருப்பதால் இது முக்கிய ஆதாரமாக வழக்கிற்கு இருக்கும்.நன்றி....
ReplyDeleteExam center ha change pani pootu irukaga la sir... intha resin pothathaa sir
DeleteExam center distancela potrukkangale athukkana casea sir...
DeleteNo case pending so prepare well
DeleteNews paper la original hall ticket edduthu varavum nu irukka original black and white la thane irukka illa colour print aa
ReplyDeleteWe're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE
ReplyDeleteDETAILS.
Email: healthc976@gmail.com
Health Care Center
Call or whatsapp +91 9945317569