PGTRB 2019 - ஹால்டிக்கெட் குளறுபடி அதிர்ச்சியில் தேர்வர்கள்! - kalviseithi

Sep 24, 2019

PGTRB 2019 - ஹால்டிக்கெட் குளறுபடி அதிர்ச்சியில் தேர்வர்கள்!


அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) ஹால்டிக்கெட்டில் குளறுபடிகள் இருப்பதால் தேர்வர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.இத்தேர்வு செப். 27 ல் நடக்க உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அனுப்பன் குளத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சரஸ்வதி விண்ணப்பத்தில் விருதுநகர், திருநெல்வேலி, மதுரை என தேர்வு மையங்களை குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவருக்கு ஈரோடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் விக்னேஷ்வரி என்ற கையெழுத்து உள்ளது. இதேபோல் பலருக்கு அதிக துாரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.சரஸ்வதி கூறுகையில்,''ஹால்டிக்கெட்டில் வேறு ஒருவரின் கையெழுத்து உள்ளது. அவ்வளவு துாரம் சென்ற பின் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றால் என்ன செய்வது. இதற்கு மாற்று வழியை தேர்வு வாரியம் தெரிவிக்கவேண்டும்'' என்றார்.

37 comments:

 1. exam cancelled என்ற செய்தி நாளை வெளிவரும்

  ReplyDelete
 2. நீங்கள் வழக்கு பதிவு செய்வது நல்லது

  ReplyDelete
 3. NAN TIRINELVLI,TUTUCORINE,VIRUTHUNAGAR KETIRUNTHEN.BUT SENGALPATTU CENTRE KODURHIRUKIRARKAL.ENNA SEIYA?ITHIL ETHO ARSIYAL NADAKIRATHU NAMTHAN PALIKADA AGIROM.

  ReplyDelete
 4. Na trichy. Dindugal. Pudukkottai exam center ketrunthen enakku thiruvallur potrukkanga 12 hrs traveling time varuthu

  ReplyDelete
  Replies
  1. I'm nagapattinam,i think may any district computer problem so I decided to apply Trichy,thanjaur and pudukottai but trb given thiruvallur district end of the city, I'm so sad friend

   Delete
 5. Eppadi soldriga exam cancel nu.....

  ReplyDelete
 6. Questions only in English that is Major problem for many students. 90% students studying psychology in tamil

  ReplyDelete
 7. TN la ippa rain. Climate very bad. Exam online la. Centre vera distances. Question English la. Pg post my dream. Enna nadakumo?

  ReplyDelete
 8. Innaikku 24 case ennachu
  Innum konjam time kitacha nalla irukkum

  ReplyDelete
 9. Padithavan MLA vaeruntha parava ella sila jenmangalum valuthu naama enna panna? God than kappathanum.

  ReplyDelete
 10. Pass Panna mattum posting varuma ?

  ReplyDelete
 11. 24kullu petitioner ku pathil sonna pothumnu than anaiki judgement kiduthutanagalae. Trb than mudivu pannanumnu solitanga. Apuram Vera yenna Case irukanga.

  ReplyDelete
 12. சார் நீதிமன்ற வழக்கு ஏதும் நிலுவையில் கிடையாது அந்த 24 ந்தேதி
  வழக்கு அன்றே முடித்துவைக்கப்பட்டது நன்கு படித்து பாருங்கள். வழக்கைத் தொடர்ந்தவர் நான் கணித ஆசிரியை எனக்கு கணிணியை இயக்கிய அனுபவம் கிடையாது போதியளவு பயிற்சிகள் தராமல் கணிணிவழி தேர்வு நடத்தக்கூடாது தடை வேண்டும் என்றுதான் கேட்டார்.அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் இப்போது உள்ள சூழ்நிலையில் தேர்வை ரத்து செய்யவோ அல்லது தள்ளிவைக்கவோ சாத்தியமில்ல என வாதிட்டார். இறுதியாக நீதிபதி தேர்வர்களின் குரைபாடுகளை எப்படி சரி செய்வீர்கள் என்பதை வரும் 24ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி அறிவித்து வழக்கை முடித்துவிட்டார். இந்த வழக்கில் கேட்டபடி நுழைவுச்சீட்டு வந்த நாளன்று இரண்டு மாதிரி தேர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது பயிற்சி மேற்கொள்ள எனவே வழக்கைத் தொடர்ந்தவர் கேட்டது பயிற்சி அதையும் அரசு கொடுத்துவிட்டது வழக்கின்நிலமை முடிந்தது.

  ReplyDelete
 13. வினாக்கள் தமிழிலும் இடம்பெறும். ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்யப்பட்டது. ஆகவே யாரும் கவலை கொள்ள வேண்டாம். நன்றாக தேர்வு எழுத வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. Replies
  1. https://www.kalviseithi.net/2019/09/pg-trb-2019-candidates-online-test.html?m=1#comment-form

   Delete
 15. https://www.kalviseithi.net/2019/09/pg-trb-2019-candidates-online-test.html?m=1#comment-form

  ReplyDelete
 16. Read the instructions questions only in English

  ReplyDelete
 17. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேர்வரின் application form+ hall டிக்கெட் யாரிடமெனும் இருந்தால் எனக்கு அனுப்பவும்.வழக்கு நாளை விசாரணைக்கு வர இருப்பதால் இது முக்கிய ஆதாரமாக வழக்கிற்கு இருக்கும்.நன்றி....

  ReplyDelete
  Replies
  1. Exam center ha change pani pootu irukaga la sir... intha resin pothathaa sir

   Delete
  2. Exam center distancela potrukkangale athukkana casea sir...

   Delete
  3. No case pending so prepare well

   Delete
 18. News paper la original hall ticket edduthu varavum nu irukka original black and white la thane irukka illa colour print aa

  ReplyDelete
 19. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

  DETAILS.
  Email: healthc976@gmail.com
  Health Care Center
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி