TER தேர்ச்சி பெறுவோருக்கு போட்டி தேர்வு அடுத்த வாரம் அறிவிப்பு ( தினமலர்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2019

TER தேர்ச்சி பெறுவோருக்கு போட்டி தேர்வு அடுத்த வாரம் அறிவிப்பு ( தினமலர்)


''ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கான போட்டி தேர்வு தேதி, அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில், அவர் நேற்று கூறியதாவது:ஆசிரியர் தகுதி தேர்வு, முறையாக நடத்தப்பட்டுள்ளது. குளறுபடி, தவறு நடக்காத வகையில் கண்காணிக்கப்பட்டது. குறை, தவறு இருப்பதாக அறிந்தால், எங்களிடம் தெரிவிக்கலாம்.ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்காக நடத்தப்படும், போட்டி தேர்வுக்கான தேதி, அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பிலான, இலவச,'நீட்' பயிற்சி வகுப்புகள், கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது.பள்ளி மாணவர்களுக்கு, இலவச ஷூ வழங்கும் திட்டம், அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

34 comments:

  1. Replies
    1. Karuppu aadu nambathinga,,,,vacant sollittu vaikka sollunga,,en vassul panrathuku planning

      Delete
  2. ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்துலயும் Surplus அதிகமாக இருக்குன்னு பட்டதாரி ஆசிரியர்களை அலக்கழிக்குராங்க. இந்த TET பக்கா ஏமாற்று வேலை.

    ReplyDelete
  3. Exam iku thirumbavum fees katta sollvingallae?

    ReplyDelete
  4. தேர்வு நடக்கும்..... தேர்வில் யாரும் தேர்ச்சி பெற முடியாது. நயவஞ்சக ..... களின் சூழ்ச்சி. இப்போது கடினமான கேள்வி கேட்கும் நல்ல உள்ளங்கள் ஒரு காலத்தில் எளிமையாக விடை அளித்து சென்றதை மறந்தவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. Easy ya keta mattum எழுதி கிலிசுடுவிய

      Delete
    2. எழுதி கிழிக்க தெரியாது. சரியா shade பண்ண மட்டும் தெரியும். நீங்க கிழிச்சது...😁

      Delete
  5. Bc head teachers ki onulga salarye varathu ....

    ReplyDelete
  6. Gst, Income tax, vehicle's insurance என்ற வரிசையில்
    தற்போது tetexams fees,trb exams fees,tnpsc exams fees,banking exams fees, railway exams fees ஐம் சேர்த்து வசூலிக்கப் படுகிறது...
    அனைத்து விதமான மக்களின் அடிப்படைத்தேவையான
    இலவச குடிநீர்,
    இலவச கல்வி,
    படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பு போன்ற நியாயமான தேவைகளை நிறைவேற்றி விட்டுவசூலித்துக்கொண்டால் சரியான ஜனநாயகமாக இருக்கும்....

    ReplyDelete
  7. Posting podra mathiri irrundha mattum exam vainga.dont play in our lives

    ReplyDelete
  8. Please tell anyone about syllabus.

    ReplyDelete
  9. ஏழை ஏழை தான், முதலில் அரசியல் வாதிகளுக்கு Exam வையுங்க

    ReplyDelete
  10. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கான போட்டி தேர்வு தேதி, அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும். வசூசுல் செய்ய புதிய தலைப்பு

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கான போட்டி தேர்வு தேதி, அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும். வசூல் செய்ய புதிய தலைப்பு

      Delete
  11. TET TU DA DAI ... TER NU HEADING ....

    ReplyDelete
  12. In case TET competitive exam vacha CTET eligible candidates indha exam eludhalama?if anyone know about it please tell me

    ReplyDelete
  13. First tet to sengottaian if he passed we are ready to write

    ReplyDelete
  14. Subject mattum parikknuma illa tet syllabus

    ReplyDelete
  15. My dear stupid government political leaders do u know the meaning of studing or writing test?

    ReplyDelete
  16. If we want to keep to MLA & MPS one exam there is nobody will take question my self only can any one get passmark

    ReplyDelete
  17. Weakly one new trend u do earn money from educated life

    ReplyDelete
  18. If may cannot give job to anybody pls be quite don't keep just for formality

    ReplyDelete
  19. If it's last command if ur humban beings pls do properly exam without any corruption give job property to good people

    ReplyDelete
  20. If ur correct human being conducted properly exam without any malpractice & corruption, give them job

    ReplyDelete
  21. When is result computer science grade I anybody know .share the msg

    ReplyDelete
  22. Oru exama rendu moonunu increase pandrathe coaching centre. Ivangalukku nalla kalla kattuthu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி