''ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கான போட்டி தேர்வு தேதி, அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில், அவர் நேற்று கூறியதாவது:ஆசிரியர் தகுதி தேர்வு, முறையாக நடத்தப்பட்டுள்ளது. குளறுபடி, தவறு நடக்காத வகையில் கண்காணிக்கப்பட்டது. குறை, தவறு இருப்பதாக அறிந்தால், எங்களிடம் தெரிவிக்கலாம்.ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்காக நடத்தப்படும், போட்டி தேர்வுக்கான தேதி, அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பிலான, இலவச,'நீட்' பயிற்சி வகுப்புகள், கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது.பள்ளி மாணவர்களுக்கு, இலவச ஷூ வழங்கும் திட்டம், அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Bt tet ku sylabus
ReplyDeleteKaruppu aadu nambathinga,,,,vacant sollittu vaikka sollunga,,en vassul panrathuku planning
DeleteRamji frnd u r correct 👌
DeleteBt tet ku sylabus
ReplyDeleteஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்துலயும் Surplus அதிகமாக இருக்குன்னு பட்டதாரி ஆசிரியர்களை அலக்கழிக்குராங்க. இந்த TET பக்கா ஏமாற்று வேலை.
ReplyDeleteUnmai
DeleteExam iku thirumbavum fees katta sollvingallae?
ReplyDeleteதேர்வு நடக்கும்..... தேர்வில் யாரும் தேர்ச்சி பெற முடியாது. நயவஞ்சக ..... களின் சூழ்ச்சி. இப்போது கடினமான கேள்வி கேட்கும் நல்ல உள்ளங்கள் ஒரு காலத்தில் எளிமையாக விடை அளித்து சென்றதை மறந்தவர்கள்.
ReplyDeleteEasy ya keta mattum எழுதி கிலிசுடுவிய
Deleteஎழுதி கிழிக்க தெரியாது. சரியா shade பண்ண மட்டும் தெரியும். நீங்க கிழிச்சது...😁
DeleteBc head teachers ki onulga salarye varathu ....
ReplyDeleteGst, Income tax, vehicle's insurance என்ற வரிசையில்
ReplyDeleteதற்போது tetexams fees,trb exams fees,tnpsc exams fees,banking exams fees, railway exams fees ஐம் சேர்த்து வசூலிக்கப் படுகிறது...
அனைத்து விதமான மக்களின் அடிப்படைத்தேவையான
இலவச குடிநீர்,
இலவச கல்வி,
படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பு போன்ற நியாயமான தேவைகளை நிறைவேற்றி விட்டுவசூலித்துக்கொண்டால் சரியான ஜனநாயகமாக இருக்கும்....
Posting podra mathiri irrundha mattum exam vainga.dont play in our lives
ReplyDeletePlease tell anyone about syllabus.
ReplyDeleteNo syllabus
Deleteஏழை ஏழை தான், முதலில் அரசியல் வாதிகளுக்கு Exam வையுங்க
ReplyDeleteArasiyal vathikaluku Apo exam
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கான போட்டி தேர்வு தேதி, அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும். வசூசுல் செய்ய புதிய தலைப்பு
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கான போட்டி தேர்வு தேதி, அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும். வசூல் செய்ய புதிய தலைப்பு
DeleteTET TU DA DAI ... TER NU HEADING ....
ReplyDeleteTet...... Ter ......
DeleteIn case TET competitive exam vacha CTET eligible candidates indha exam eludhalama?if anyone know about it please tell me
ReplyDeleteFirst tet to sengottaian if he passed we are ready to write
ReplyDeleteSubject mattum parikknuma illa tet syllabus
ReplyDeletePosting poda kaali idam illai....
DeleteMy dear stupid government political leaders do u know the meaning of studing or writing test?
ReplyDeleteIf we want to keep to MLA & MPS one exam there is nobody will take question my self only can any one get passmark
ReplyDeleteWeakly one new trend u do earn money from educated life
ReplyDeleteIf may cannot give job to anybody pls be quite don't keep just for formality
ReplyDeleteIf it's last command if ur humban beings pls do properly exam without any corruption give job property to good people
ReplyDeleteIf ur correct human being conducted properly exam without any malpractice & corruption, give them job
ReplyDeleteWhen is result computer science grade I anybody know .share the msg
ReplyDeleteOru exama rendu moonunu increase pandrathe coaching centre. Ivangalukku nalla kalla kattuthu.
ReplyDeletePingilakka pilaapi oooooooooooo
ReplyDelete