TRB - Special Teachers ( Drawing ) Revised Selection List Published! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2019

TRB - Special Teachers ( Drawing ) Revised Selection List Published!


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 - 2016 ஆம் ஆண்டு சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து 23.09.2017 ல் தேர்வு நடந்தது.12.10.2018 ல் சிறப்பாசிரியர்களுக்கான தற்காலிக தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டது.மாண்புமிகு உயர்நீதிமன்ற ஆணையின்படி தற்போது திருத்தப்பட்ட ஓவியம் ஆசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

REVISED TENTATIVE PROVISIONAL SELECTION LIST FOR SPECIAL TEACHERS (DRAWING)

Drawing Revised Provisional Selection List Directorate of School Education - Download here

Drawing Revised Provisional Selection List Madurai Corporation - Download here

Drawing Revised Provisional Selection List Coimbatore Corporation - Download here

Drawing Revised Provisional Selection List Social Defence Department - Download here

              As per the Notification No.05/2017 published on 26.07.2017, the Board conducted Written Competitive Examination for the Direct Recruitment of Special Teachers on 23.09.2017 and results were published on 14.06.2018.

             The tentative provisional selection list for the notified vacancies for Special Teachers in the above notification No.5/2017 was published on 12.10.2018.

             As per Hon’ble Madras High Court WP No.28458 of 2018 and others, Judgement dated 12.03.2019, the provisional selection list published earlier is Re-drawn now. The revised Tentative Provisional selection list for Drawing subject is now published.

             This revised Drawing selection list is purely provisional and is subject to the outcome of various writ petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai Bench of Madras High Court.

             The appointment orders for the eligible candidates, satisfying all conditions will be issued by the concerned Departmental authorities. Such appointments made are subject to the outcome of W.P.No.10483/2018, W.P.(MD). No.21591/2018 and W.A[MD].No.84/2019 .

             All the Tamil turns for which candidates are not provisionally selected are reserved for Court cases.

             The rotation turn of the candidates are subject to change.

             Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.

7 comments:

  1. உடற்கல்வி???

    ReplyDelete
  2. இன்னும் சில 1st bench case pending
    2nd bench WA முடியவில்லை என்கிறார்கள்? ??

    ReplyDelete
    Replies
    1. 2week after list will come case all over

      Delete
    2. Selection list councelling,after not fill posting second list trb la pota vaibu iruka ,pl yaravathu replay to me

      Delete
  3. இசை ஓவியம் தையல் இவைகள் மூன்றையும் நீதிமன்றம் ஆணைப்படி மாற்றி வெளியிட்டுள்ளது TRB உடற்கல்வியும் நீதிமன்றம் போடசொல்லியுள்ளது???

    ReplyDelete
  4. Councelling yaravathu pogama irunthal,pending epadi poduvanga,next ullavarkalugu vaipu iruka ,pl replay any one of you

    ReplyDelete
  5. Do we get call for counseling for all department of special teachers (sewing, drawing,music and p.t).

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி