பொது மாறுதல் கலந்தாய்வு செய்தி - கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுத்த பட்டதாரி ஆசிரியர்கள் 08.11.2019 க்குள் தங்களது மாறுதல் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம் - செயல்முறைகள - kalviseithi

Nov 6, 2019

பொது மாறுதல் கலந்தாய்வு செய்தி - கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுத்த பட்டதாரி ஆசிரியர்கள் 08.11.2019 க்குள் தங்களது மாறுதல் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம் - செயல்முறைகள


கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுத்த பட்டதாரி ஆசிரியர்கள் 08.11.2019 க்குள் தங்களது மாறுதல் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.தருமபுரி CEO செயல்முறைகள்!!!

7 comments:

 1. பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் 2019-2020 கலந்தாய்வு அரசாணை எண் 218, திருத்திய ஆணை இருந்தால் அனுப்புங்கள்

  ReplyDelete
 2. Anybody knows when will you start Pg teacherscounseling

  ReplyDelete
 3. Anybody knows when will you start Pg teacherscounseling

  ReplyDelete
 4. சரிபார்த்துக் கொண்டே இருங்கள்..

  ReplyDelete
 5. ஏன் தான் இப்படியெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்!?! ஒன்று அதை நடத்துங்கள் அல்லது எம்மை மன அமைதியோடு பணி செய்ய விடுங்கள்!

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி