தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள 12100 ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2019

தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள 12100 ஆசிரியர்கள் பெயர் பட்டியல்


தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள 12100 ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - Download here...

22 comments:

  1. Through 2013 tntet 15000 vacancies filled by tn govt

    ReplyDelete
  2. Replies
    1. இது மத்திய அரசின் முடிவு. எல்லா பணியிடங்களை பாதியாக குறைக்க வேண்டும். இதை அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சியில் செயல்படுத்து கிறார்கள். போஸ்டிங் போட்டாலும் 7000 சம்பளம் தான். இதை வைத்து இப்போது விற்கும் விலையில் கால் வயிறு கஞ்சி குடிக்க முடியுமா? இனி பணத்தை கொட்டி படிப்பவர்களின் எதிர்காலம்? பி.எட் படித்தவர்கள் எங்கு செல்வது? டெட் வருடாவருடம் எழுதி தேர்ச்சி பெற்று என்ன செய்யலாம் போகிறோம்? 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கும் தேர்வு வைத்து என்ன செய்ய போகிறோம்? எல்லாம் கேள்விக்குறிதான். வாழ்க தமிழ்நாடு.

      Delete
  3. If excess posts existing means how the government fill the vacancy

    ReplyDelete
  4. Vacancy ah...no chance for next 5years. இருக்குற வேலையை காப்பாத்த வே கடினம் . School Strength அதிகப்படுத்தினால் மட்டுமே new Posting... 4 Lakhs மாணவர்களை சேர்த்தால் மட்டுமே , உபரி பணியிடம் சரி செய்யப்படும் . இல்லையேல் Posting surrender தான் செய்யப்படும் .

    ReplyDelete
  5. Sir ithu govt school, but aided school sir??

    ReplyDelete
  6. Example a sollanumna oru high school ku Normala 8posting irunthathu science 2maths 2sscience 2language each 1. But central government rmsa moolamaka 3post koduthu salary koduthanka. Antha fund stop aka pokuthu. So athuku antha 3post kuraikiranka. State government salary koduka mudiyathunu

    ReplyDelete
  7. 2017 tet pass Candida posting yes or no vaa

    ReplyDelete
  8. Which method government follow to calculate this list

    ReplyDelete
  9. இனி BT appointment எப்பவுமே இல்லை

    ReplyDelete
  10. ADMK period la teacher job only dream thaan. JJ irunthu irunthaal epadiyaavathu posting pottu irupanga.

    ReplyDelete
  11. Apparam en sir tet vachanga job la iruntha padika mudiyathu nu resign pannitu exam ku prepare panni 2013,2017,2019 ena three times pass panni vachu athuku oru palanume illaya sir private la continues aa work pannathathala salary 7000 than kudukuranga B. Ed mudikatha vanga degree matum qualified irukangalukum engala madhiri B. Ed complete panni tet pass pannuna vangalukum same salary enna nu ketome na fluency illa nu oru mosamana reason solranga. Thiramiya yarum pakka matranga engala madhiri economicala kasta padura vanga kadaisi varaikum aided school laum velai vanga muduyathu. Ippa three times pass panni vacum kastapatu paduchathukum entha palanume illaya Sir. Kadavul than ini engala kapathanum ini enna solrathu vera vali ennanu theriyala.... .
    ...........


    ReplyDelete
  12. Tet certificate dead certificate ha ayuduchi

    ReplyDelete
  13. TET& PG TRB எழுதிய அனைத்து ஆசிரியர்களும் தங்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்தாலே ஆசிரியர் பணியிடம் உருவாகும்!

    ReplyDelete
  14. Teachers and students ratio should be less then automatically teachers vacant created.

    ReplyDelete
  15. இது மத்திய அரசின் முடிவு. எல்லா பணியிடங்களை பாதியாக குறைக்க வேண்டும். இதை அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சியில் செயல்படுத்து கிறார்கள். போஸ்டிங் போட்டாலும் 7000 சம்பளம் தான். இதை வைத்து இப்போது விற்கும் விலையில் கால் வயிறு கஞ்சி குடிக்க முடியுமா? இனி பணத்தை கொட்டி படிப்பவர்களின் எதிர்காலம்? பி.எட் படித்தவர்கள் எங்கு செல்வது? டெட் வருடாவருடம் எழுதி தேர்ச்சி பெற்று என்ன செய்யலாம் போகிறோம்? 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கும் தேர்வு வைத்து என்ன செய்ய போகிறோம்? எல்லாம் கேள்விக்குறிதான். வாழ்க தமிழ்நாடு.

    ReplyDelete
  16. அப்ப, அரசு ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில சேக்க மாட்டீங்க....?

    ReplyDelete
  17. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete
  18. இது என்னாங்கடா இது?

    அடுத்த ஆண்டுக்கான TN TRB தேர்வுக்கால அட்டவணை தயாரிப்பு.

    Timeout Tamil
    20 Nov. 2019 22:05
    + FOLLOW
    TN TRB Recruitment 2020:

    Tamil Nadu Teachers Recruitment Board எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் 2020 ஆண்டுக்கான தேர்வுக் கால அட்டவணையை (TRB Calendar 2020) தயாரித்து வருகிறது.

    வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த அட்டவணை டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசிரியர் பணிக்கு தயாராகி வருகின்ற நபர்கள், இதைக் கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப தயாராகும்படி அறிவுறுத்தப்படுகினறனர்.


    முதுநிலை ஆசிரியர், உதவிப்பேராசிரியர் தேர்வுகள்:

    தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.


    Third party image reference

    இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றது. இதேபோல், தற்பபொழுது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவிப்பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு முடிந்துள்ளது. விரைவில் இதற்குரிய தேர்வுகள் நடத்தப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்படும்.



    அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகள்:


    Third party image reference

    இந்நிலையில், அடுத்த ஆண்டு, அதாவது 2020 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணித் தேர்வுகள் குறித்த தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளது. முன்னதாக, அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க 2017 ஆம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதனால், விரிவுரையாளர்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது.


    தற்காலிக விரிவுரையாளர்கள்:

    இதனையடுத்து அரசு பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரி்ங் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க எந்த தடையும் இல்லை என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    Third party image reference

    அதனைத் தொடர்ந்து அந்தப் பணியிடங்களையும் சேர்த்து, புதிதாக உள்ள காலிப்பணியிடங்களையும் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதுவரையில், தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்கவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகிறது.


    டிசம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிவப்பு:

    ஒட்டு மொத்தமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும் எத்தனை காலியிடங்கள் உள்ளது என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.



    Third party image reference
    இந்த பணிகள் சில நாட்களில் நிறைவு பெற்று விடும். இதே போல், 2020 ஆம் ஆண்டில் எப்போது, எந்த தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து வருகிறது. 2020 ஆசிரியர் பணிக்கான தேர்வு அட்டவணை டிசம்பர் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி