சம்பளம் ₹50,000/- தெற்கு ரயில்வே சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2019

சம்பளம் ₹50,000/- தெற்கு ரயில்வே சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பு!!


மத்திய அரசின் தெற்கு ரயில்வே
Scouts & Guide Quota மூலம் தகுதியான நபர்களிடம் இருந்து பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பிக்க
அறிவிப்பு வெளியீடு.

# H.Sc.
#Any Degree.
#ITI.

படித்தவர்கள் www.sr.indianrailways.gov.in/

இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 03/01/2020

தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Assistant Personnel Officer,
Railway Recruitment Cell,
Southern Railway 3rd Floor,
No.5 P.V.Cherian Crescent Road,
Egmore, Chennai - 600 008.

4 comments:

 1. St.Xavier's TRB Academy
  Chettikulam, Nagercoil.
  Cell:8012381919
  2020-ல் வரும் Pgtrb தேர்வுக்கு பயிற்சிகள் தினமும்,சனி& ஞாயிறு கிழமைகளில் கணிதவியல்
  மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது.
  திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாணவர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
  New Batches starts on: 27-11-2019
  நீங்களூம் வாருங்கள்...அரசு முது கலை ஆசிரியர் வேலை பெறலாம்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி