
திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆவின் நிறுவனத்திற்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு.
கல்வித்தகுதி
♟ 8th.
♟ 10th.
♟ +2.
♟Degree.
♟Diploma.
♟B.E.
விண்ணப்பிக்க
கடைசிநாள் : 23/12/2019.
மேலும் முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள https://aavinmilk.com/
இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து
அனுப்ப வேண்டிய முகவரி
The General Manager
Tiruchirappalli District Co-Operative
Milk Producers Union Ltd
Kotapattu, Trichy - 620 023.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி