Flash News : அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2019

Flash News : அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க அரசாணை வெளியீடு.


அரசாணை (நிலை) எண். 210, பள்ளிக் கல்வி (தொக3(1)) துறை நாள் 19.11.2019 Dt: November 19, 2019    பள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.


5 comments:

  1. St.Xavier's TRB Academy,
    Nagercoil, Cell: 8012381919
    PGTRB2019 தேர்வில் MATHS,COMMERCE பாடங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற எமது மாணவர்களை வாழ்த்துகிறோம்.
    PGTRB2020 தேர்வு Maths,Commerce
    பாடங்களுக்கு மட்டும் Regular மற்றும் Saturday& Sunday வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    ReplyDelete
  2. Don't give laptop to all the higher secondary students..

    Inform everybody whoever gets minimum 55% will get laptop while getting mark sheet..

    So that govt school results will be better

    ReplyDelete
  3. Seruppadi vanganathu pothum pola

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி