Flash News : ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தீ விபத்து!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2019

Flash News : ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தீ விபத்து!!


சென்னை டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய கட்டிடத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாகி விட்டதாகவும் தேர்வு வாரிய தலைவர் லதா தெரிவித்துள்ளார்.

36 comments:

 1. அடப்பாவிகளா !நல்ல வேலை எல்லாத் யும் டிஐிட்டலைஸ் செஞ்சிங்க

  ReplyDelete
 2. Polytechnic genuine candidates oda life ah spoil panningala da...
  Adha kadavul punish pandraru... Naasama ponga da.... Nallave eruka maatinga...
  Ippadiku polytechnic la state rank edutha genuine candidate.

  ReplyDelete
 3. செய்த தப்ப மறைக தீ vibathu

  ReplyDelete
 4. Ethanai per valkaiya nasam panninka. Kadavulukkae porukkala.

  ReplyDelete
 5. முதுகலை ஆசிரியர் தேர்வு சம்பந்தமாக வழக்கு தொடர எந்த நீதி மன்றத்தை அணுக வேண்டும் எங்கு உள்ளது விளக்கம் தேவை

  ReplyDelete
  Replies
  1. high court madurai..pg trb 2019 chemistry selection list idaothukidupadi ilathatharku court il case podungal..Relist varum..

   Delete
  2. Why do you spoil selected candidates life.. Live or let others live.. Everyone is going to court if they are not selected.. Seriously it's too bad

   Delete
  3. Ithuvarai nadantha Ella PGTRB lum follow panna method tha ipayum panirukanga poi list parunga so case nikathu waste time and money

   Delete
 6. TRB office ah mothamaa koluthitaa nalla irukkum

  ReplyDelete
  Replies
  1. sattasabai koottam nadakkum poluthu pudichi erincha innum nalla than irukkum

   Delete
 7. Trb la work panravan evanum saagalaiyaa

  ReplyDelete
 8. Day loosu pasangala thappa comment pannathenga yanna athu avargaluku than theriyum. Summa pesathinga

  ReplyDelete
 9. போலியான செய்தி

  ReplyDelete
 10. எங்க வயித்தெரிச்சல் சும்மாவா விடும் உங்களை

  ReplyDelete
 11. Govt against entha case pottalum ethuvum panna mudiyathu...last year chemistry supreme court sonnathu,Tet weightage, polytechnic exam ellam govt favour than so don't waste money...

  ReplyDelete
 12. Antha office la ph attain pannume antha kelavi ku onnum aagalaiyaaanga. Ava eppo saaaavaloooo...

  ReplyDelete
  Replies
  1. Sir don't say like this...they are also humans ...

   Delete
  2. Sir avanga edthla namba iruntha kashtam puriyum,,, yarayum pesathinga sir,,,namba ellam teachers,,,so namba ellarayum vazhthanum sir

   Delete
 13. ஆசிரியர்கள் தேர்வு வாரியம் பணி செய்யும் அலுவலர் பணி பதிவேடு கூடவா தீ பிடித்து எரிந்து விட்டதா?

  நாளை தமிழ் வழி வழக்கு வருகிறது..
  இன்று மதியம் ஆசிரியர் தேர்வு வாரியம் அலுவலகம் தீ விபத்து.....

  மிகவும் வேதனை...பாவம் தமிழ் வழி தேர்வர்களின் நிலை..

  ReplyDelete
 14. ஆசிரியர்கள் தேர்வு வாரியம் பணி செய்யும் அலுவலர் பணி பதிவேடு கூடவா தீ பிடித்து எரிந்து விட்டதா?

  நாளை தமிழ் வழி வழக்கு வருகிறது..
  இன்று மதியம் ஆசிரியர் தேர்வு வாரியம் அலுவலகம் தீ விபத்து.....

  மிகவும் வேதனை...பாவம் தமிழ் வழி தேர்வர்களின் நிலை..

  ReplyDelete
 15. Savungada, ethana Peru vaithu erichal

  ReplyDelete
 16. Yesterday physically challenged persons went to met on disabled commissinor and human rights...
  But today fire
  What is this

  ReplyDelete
 17. so CBI ithusambanthama visaranai nadatha vendum..totally waste and worst govt ant trb.. trb anaithu thervarvarkalin nambikaiyai ilanthuvitathu..athai udane kalaithuvitu tnpsc yidam aasiriyar niyamana pani velaikalai valnguvathea anaithu thervarkalin ethirpaarpu..

  ReplyDelete
 18. தமிழ்வழி ஓவியம் நிலைமை?

  ReplyDelete
 19. Yennama satham trb board vedikkithu appadiya .......ooooo iiiiiii"m happy

  ReplyDelete
 20. Intha week தமிழ்வழி ஓவியம் தையல் results varum,,,,,👍

  ReplyDelete
 21. Replies
  1. Maximum one month sir,,,,,,trb mudivu pannita udane results potuduvanga,,,,,

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி