Teacher General Transfer 2019 - Time Scheduled, Norms And Panel List - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2019

Teacher General Transfer 2019 - Time Scheduled, Norms And Panel List

DSE - பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நவம்பர் 11 முதல் 16 வரை நடைபெறுகிறது.

# புதிய திருத்திய கலந்தாய்வு காலஅட்டவணை ( 15.11.2019 ) - Download here

# திருத்திய கலந்தாய்வு காலஅட்டவணை - Download here

# கலந்தாய்வு காலஅட்டவணை - Download here

# கலந்தாய்வு நெறிமுறைகள் - Download here

# BT, PG Teachers TO GHS HM Panel List 2019 - Download here

DEE - தொடக்கக் கல்வித்துறை

தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்,  தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நவம்பர் 18 முதல் 23 வரை நடைபெறுகிறது.

# கலந்தாய்வு காலஅட்டவணை - Download here

# கலந்தாய்வு - புதிய செயல்முறைகள் ( 12.11.2019) - Download here

# கலந்தாய்வு நெறிமுறைகள் - Download here

# BEO TO HSHM Panel List 2019 - Download here

33 comments:

  1. what about computer teacher councelling?

    ReplyDelete
  2. Hello,my mark is 92 in physics. Will I get posting. Please tell me friends

    ReplyDelete
  3. ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம், முதுகலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற குறைந்தது 1 வருடம் படித்தல் அவசியம். போராடித்தான் வெற்றி பெற முடியும். அதிர்ஷ்டம் அனைவருக்கும் இருக்காது. நான் முதுகலை ஆசிரியன் என்ற நிலையை அடைய 7 வருடம் போராடி 2017-ல் பெற்றேன். 2019 PG TRB யில்13 பேருக்கு பாடம் நடத்தி 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான் வழிகாட்டி மட்டுமே அவர்கள் போராட்டம் மட்டுமே வெற்றி பெற வைத்தது. டிசம்பர் 2020 ல் கண்டிப்பாக PG TRB உண்டு. இப்போதே படிக்க தொடங்குங்கள். நான் PG வணிகவியல் பாடத்துக்கு அடுத்த ஜனவரியில் வகுப்பு தொடங்க உள்ளேன். All the best. 9952636476

    ReplyDelete
  4. Can anyone tell when will be the selection list for pgtrb?

    ReplyDelete
  5. CV mudinju 2daythan agudhu mam.wait and see

    ReplyDelete
  6. Pg Trb posting increas akuma friends

    ReplyDelete
  7. 2012 and 2017 year la posting increase so 2019 may be chance increase?

    ReplyDelete
  8. 2019 no chance sir. Because welfare vacancies also published.idhuku mela school education vacant varadhu so nxt examku padika start panunga

    ReplyDelete
  9. Next polytechnic trb only
    . PG Trb No chance 3 year akum

    ReplyDelete
  10. Next polytechnic trb Tamil vacancy irukka

    ReplyDelete
  11. First it was announced as Tailoring counseling is on 16/11/19, whether it going to be held or not because we didn't get any information or intimation about that

    ReplyDelete
  12. BT ku Transfer counselling undaaaa?

    ReplyDelete
  13. Prabhakar sir next year 2020 IL pg trb varuma sir nan commerce major sir

    ReplyDelete
  14. Sir neenga entha dist sir nanvirudhunagar dist sir

    ReplyDelete
  15. Sir 2020 IL epdi sir varum sollurenga

    ReplyDelete
  16. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி