ஜிப்மரில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2019

ஜிப்மரில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!


ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மருத்துவம் MD/MS மற்றும் DM/MCH ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த 8ம் தேதி நடைபெற்றது.

இதற்கான முடிவுகள் டிசம்பர் 17 ஆம் தேதி ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து DM/MCH ஆகிய படிப்புகளுக்கான இடங்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு வருகின்ற 24 ஆம் தேதியன்றும், MD/MS ஆகிய படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் ஜிம்பர் கல்வி வளாக கலையரங்கத்தில் நடைபெறுகின்றது.

இதன் விபரங்கள் அனைத்தும் www.jipmer.edu.in என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்  எனவும் ஜிப்மர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி