EMIS - ஆதார் பதிவு செய்த , செய்யாத மாணவர்களின் விவரம் மாவட்டவாரியாக வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2019

EMIS - ஆதார் பதிவு செய்த , செய்யாத மாணவர்களின் விவரம் மாவட்டவாரியாக வெளியீடு.


EMIS தளத்தில் ஆதார் பதிவு செய்த , செய்யாத மாணவர்களின் விவரம் மாவட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. ஆதார் இல்லாத மாணவர்களின் விவரங்களை சரிசெய்யவும்,  காரணத்துடன் பட்டியல் தயார் செய்யவும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

1) Instruct all schools to update the invalid Aadhar details with correct aadhar details of students in the HM dashboard.

2) In the HM dashboard, list of students with invalid or without aadhar details has been displayed.

3) HM after clicking on the list of invalid aadhar details,  can update the details there itself only.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி